Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம்
பெண்: இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் அது

பெண்: நீ யார்.. நீ யாரோ நான்தான் நீயாக மாறினாய் நான் யார் நான் யாரோ நீதான் நான்தான் கூறினாய்
பெண்: வேர் நான் பூ நீதான் பூவே வாசம் வீசினாய் வாசம்.. என் சுவாசம் என்றும் நீதானே

பெண்: உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது அதை போல சுகம் இங்கு ஏது உனக்காக பூ பூக்கும் பூமி உனை தீண்ட மழையாகும் மேகம்
பெண்: சொர்க்கத்தின் துண்டொன்னு மண்மீது வந்தே கை நீட்டி விளையாட கண்டேன்.. இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே முத்தாட பித்தேறினேன்
பெண்: நீ பேசும் பாசை கேட்டா போதும் நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும் உன் பாதம் வீட்டில் வந்தா போதும் உனக்காக வாழ்வேன் நான்

பெண்: இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் ஆ..

Female: Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
Female: Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan adhu
Female: Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
Female: Nee yaar. Nee yaaro naanthaan Neeyaaga maarinaai Naan yaar. Naan yaaro neethaan Naanthaan koorinaai
Female: Ver naan Poo neethaan poovae Vaasam veesinaai Vaasam.. En swasam endrum Neethaanae
Female: Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
Female: Unai alli naan konjum podhu Adhai pola sugam ingu yaedhu Unakkaaga poo pookkum boomi Unai theenda mazhaiyaagum megam
Female: Sorgathin thundonnu Manmeedhu vandhae Kai neeti vilayaada kandaen... Inbathin arthangal Un muththam endrae Muthaada piththaerinen
Female: Nee pesum pechaa Kettaa podhum Naan konda ellaa Thunbamum theerum Un paadham veetil Vandhaa podhum Unakkaaga vaazhven naan
Female: Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
Female: Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan aa.
Female: Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
narumugaye song lyrics
friendship song lyrics in tamil
kannana kanne malayalam
tamil songs lyrics download free
kichili samba song lyrics
raja raja cholan song lyrics in tamil
lyrics status tamil
naan pogiren mele mele song lyrics
karaoke with lyrics in tamil
teddy marandhaye
kadhali song lyrics
cuckoo enjoy enjaami
natpu lyrics
alli pookalaye song download
tamil christian songs lyrics
you are my darling tamil song
tamil paadal music
ithuvum kadanthu pogum song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
ganpati bappa morya lyrics in tamil