Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ. ஆா். ரஹ்மான்
குழு: கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற
ஆண்: மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும் தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
ஆண்: தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும்
குழு: { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (2)
குழு: கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே
ஆண்: அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காதே அக்கா மகன் வாரான்டி அழைச்சுப் போக
ஆண்: மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
குழு: சித்திரைனா வெயில் அடிக்கும் காா்த்திகைனா மழையடிக்கும் அடாா் புடாா் கடாா் தடாா் மாப்பிள்ளைதான் தங்கம்
குழு: ஆடியின்னா காத்தடிக்கும் மாா்கழின்னா ஹா ஹா ஹா டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம்
ஆண்: ஹோ. மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா ஹோ தேரா தேரா இவ வாரா வாரா
பெண்: ஹோ.. காட்டு குயிலும் கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே ஹோய் ஜோரா ஜோரா வரும் வீரா வீரா
ஆண்: நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும் சக்கரையா இருப்பாளே ஆசையாலே

குழு: அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா மருமக மருமக வந்தாச்சம்மா இனி மாமியாா் பதவிதான் உனக்காச்சம்மா
குழு: தமிழ்நாட்டு மன்மதனே வாராய் பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய் நீ இந்திர மகராஜனே. வெற்றி மாலைக்கென பிறந்தவனே நீ தொட்டதெல்லாம் ஜெயமாக சொன்னதெல்லாம் நிஜமாக கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண
பெண்: ஹோ கெட்டிமேளம் நாதஸ்வரம் அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம் டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும்
ஆண்: ஹோ. மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும்
பெண்: ..........
பெண்: சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன

பெண்: மதுரைக்கு போக மாட்டேன். என் மல்லிப்பூ உன் கையிலே..
ஆண்: தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
பெண்: எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன் முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன்
குழு: { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (4)

Chorus: Karpoora kannigaiyae vaaraai Adi alanthu alanthu nayanthu nayanthu paaraai Nee vanghala maharaaniyae Valathu kaal eduthu vaaraai neeyae
Nee vantha idam valamaaga Sendra idam vanamaaga Serntha idam sugamaaga Vaazha pora
Male: Maduraikku pogathadi Anga malli poo kanna vekkum Thanjaavur pogaathadi Thala aataama bomma nikkum
Male: Thoothukudi pona sila kappal kara thattum Kodaikaanal pona anga megam unna suthum
Chorus: {Asaruthu asaruthu orr mothamaa Athu enna athu enna un kuthamaa} (2)
Chorus: Karpoora kannigaiyae vaaraai Adi alanthu alanthu nayanthu nayanthu paaraai Nee vanghala maharaaniyae Valathu kaal eduthu vaaraai neeyae
Male: Adi othaiyila thaniyaaga Methaiyila thoongaathae Akka magan vaaraandi Alaichu pogha
Male: Maduraikku pogathadi Anga malli poo kanna vekkum
Chorus: Sithira naa .veyiladikkum Kaarthiga naa ..mazhaiyadikkum Adaar pudaar kadaar thadaar Maapillai thaan thangam
Chorus: Aadiyinaa.kaathadikkum Maargazhi naa.. ha ha ha Damaal damaal gabaal gabaal Maapillai thaan singam
Male: Ho.maruthaani thotathukkae Ada maruthaani yaaru vecha Ho.. thera thera iva vaara vaara
Female: Woh.. kaatu kuyilum kattika thaan Thamizh naatu puyalum vanthuruchae Hoy. jora jora varum veera veera
Male: Naan akaraiyil irunthaalum Ikkaraiyil irunthaalum Sakaraiyaa irupalae aasaiyalae
Male: Maduraikku pogathadi Anga malli poo kanna vekkum
Chorus: Asaruthu asaruthu orr mothamaa Athu enna athu enna un kuthamaa Marumaga marumaga vanthachamma Eni maamiyaar pathavithaan unakaachamma
Chorus: Thamizh naatu manmathanae vaaraai Pen mayanga mayanga nadanthu nadanthu vaaraai Nee indira maharaajanae Vetri maalaikena piranthavanae
Chorus: Nee thotathellaam jeyamaaga Sonnathellaam nijamaaga Kanni nila vanthiduchu Kanavu kaana.
Female: Ho.ketti melam naathaswaram Atha sernthu ketkum neram sugam Dum dum dum dum Du dudududu dum dum dum dum
Male: Ho. manjal kunguma thaaliyin sirappu Pengalukellaam inoru porappu
Female: Dum dum dum dum
Male: Dum dum dum dudum dudum
Dum dum dum dum.
Female: Wohoo.hooohoo
Female: Chandiranil oru paathi Indiranil oru paathi Sundaranae en jodi aanathenna
Male: Maduraikku pogathadi Anga malli poo kanna vekkum
Female: Maduraikku pogamaaten En malli poo un kaiyilae
Male: Thanjaavur pogathadi Thala aataama bomma nikkum
Female: Engum poga maaten Un munnaala thaan nippen Munnaal vanthu ninnu En kannaal sokka vaipen
Chorus: {Asaruthu asaruthu orr mothamaa Athu enna athu enna un kuthamaa} (4)
putham pudhu kaalai lyrics in tamil
amman songs lyrics in tamil
only music tamil songs without lyrics
master tamil lyrics
bhaja govindam lyrics in tamil
yellow vaya pookalaye
oh azhage maara song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
asuran song lyrics in tamil
vathi coming song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil songs with lyrics free download
baahubali tamil paadal
bigil song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke for female singers
theriyatha thendral full movie
maara movie song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil