Added Date: Feb 11, 2022
குழு: குமர குமர கும்சே கும்சே குமாரே குமர குமர கும்சே கும்சே குமாரே
ஆண்: நீ கெடச்சா முருகனுக்கு தேங்கா ஒடைப்பேன்
ஆண்: சம்மதிச்சா அம்மனுக்கு கூழு படைப்பேன்
ஆண்: நீ கெடச்சா முருகனுக்கு தேங்கா ஒடைப்பேன் சம்மதிச்சா அம்மனுக்கு கூழு படைப்பேன்
ஆண்: கணபதிய நெனைச்சு மனசில் கோட்டை கட்டுவேன் நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி உன்ன கட்டுவேன் உன்ன சேர வேண்டி நான் அன்னதானம் செய்வேன் உனக்கு மட்டும் தான்டி நான் என்ன தானம் செய்வேன்
குழு: புள்ளி வச்சி புள்ளி மான புடிக்க வேணுமே

ஆண்: ஆத்தில் மீன் பிடிக்க காத்திருக்கும் கொக்குக்காக ஆத்தி உனக்காக கால் கடுக்க காத்திருப்பேன் மரத்தில் தலைகீழா தொங்குகிற வவ்வாலா உன்ன கை பிடிக்க தலைகீழா தவமிருப்பேன்
ஆண்: மனசுக்கில்ல ஓசையே ஆசைக்கில்ல பாஷையே
குழு: ஜில் ஜில்லாகே ஜில் ஜில்லாகே ஜில்லாகே ஜில்லாகே
ஆண்: மனசுக்கில்லா ஓசையே ஆசைக்கில்ல பாஷையே புடிச்ச பொண்ணு கெடைச்சிட்டா தெனமும் நடக்கும் பூசையே
குழு: அப்பாவிதான் ஆவியெல்லாம் உன் மேல் வச்சானே

குழு: ஜிங்கிடி ஜிக்கா ஜிங்கிடி ஜிக்கா ஜிங்கிடி ஜிக்கா லே லே சந்தடி சாக்கில் சங்கதி எல்லாம் சொல்லிட நீயும் வாலே குமர குமர கும்சே கும்சே குமாரே குமர குமர கும்சே கும்சே குமாரே
ஆண்: பொன்னே நீ பாத்தா என் உடம்பு புல்லரிக்கும் என்ன நீ பிரிஞ்சா என் உசுரு செல்லரிக்கும் முன்னாள் நீ இருந்தா என் மனசு டைவ் அடிக்கும் கண்ணால் நீ சிரிச்சா என் நிழலும் கண்ணடிக்கும்
ஆண்: எனக்கும் ஒனக்கும்தானம்மா கணக்கு வழக்கு இருக்கம்மா
குழு: அல்லு லக்கா அல்லு லக்கா அல்லாங்கா அல்லாங்கா
ஆண்: எனக்கும் ஒனக்கும்தானம்மா கணக்கு வழக்கு இருக்கம்மா கூட்டி கழிச்சி பாரம்மா உனக்கு என்ன புடிக்கும்மா
குழு: எல்லாம் இனி நல்லா நடக்கும் துள்ளி ஆடுவேன்

Chorus: Gumara gumara gumsay Gumsay gumaray Gumara gumara gumsay Gumsay gumaray
Male: Nee kedachaa muruganukku Thaengaa odaippen
Male: Sammadhicha ammanukku Koozhu padaippen
Male: Nee kedachaa muruganukku Thaengaa odaippen Sammadhicha ammanukku Koozhu padaippen
Male: Ganabathiya nenachu Manasil kotta kattuven Nenachadhellaaam mudichu kaatti Unna Kattuven Unna sera vendi naan Anna dhaanam seiven Unakku mattum dhaandi Naan enna dhaanam seiven
Chorus: Pulli vachi pulli maana Pudikka venumae
Male: Nee kedachaa muruganukku Thaengaa odaippen
Male: Aathil meen pudikka Kaathirikkum kokkaaga Aathi unakkaga kaal kadukka Kaathiruppan Marathil thalageezhaa Thongugira vavvaalaa Unna kai pidikka Thalageezha thavamiruppan
Male: Manasukkilla osayae
Aasaikkilla baashayae
Chorus: Jil jillagay jil jillagae
Jillagae jillagae
Male: Manasukkilla osayae Aasaikkilla baashayae Pudicha ponnu kedachitta Dhenamum nadakkum poosayae
Chorus: Appavidhaan aaviyellaam Un mel vachaanae
Male: Nee kedachaa muruganukku Thaengaa odaippen Sammadhicha ammanukku Koozhu padaippen
Chorus: Jingidi jikka jingidi jikka Jingidi jikka lay lay Sandhadi saakkil sangadhi ellaam Sollida neeyum vaalae Gumara gumara gumsae Gumsae gumarae Gumara gumara gumsae Gumsae gumarae
Male: Ponnay nee paathaa En udambu pullarikkum Enna nee pirinjaa En usuru cellarikkum Munnaal nee irundhaa En manasu dive adikkum Kannaal nee siricha En nizhalum kannadikkum
Male: Enakkum onakkum dhaanammaa
Kanakku vazhakku irukkammaa
Chorus: Allu lakkaa allu lakkaa
Allaangaa allaangaa
Male: Enakkum onakkum dhaanammaa Kanakku vazhakku irukkammaa Kootti kazhichi paarammaa Unakku enna pudikkummaa
Chorus: Ellaam ini nalla nadakkum
Thulli aaduvan
Male: Nee kedachaa muruganukku
Thaengaa odaippen
Sammadhicha ammanukku
Koozhu padaippen
Male: Ganabathiya nenachu Manasil kotta kattuven Nenachadhellaaam mudichu kaatti Unna Kattuven Unna sera vendi naan Anna dhaanam seiven Unakku mattum dhaandi Naan enna dhaanam seiven
Chorus: Pulli vachi pulli maana Pudikka venumae
asuran song lyrics in tamil
en kadhal solla lyrics
neerparavai padal
na muthukumar lyrics
tamil song lyrics in english free download
3 movie songs lyrics tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
chinna chinna aasai karaoke download
nagoor hanifa songs lyrics free download
alli pookalaye song download
idhuvum kadandhu pogum song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
arariro song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil kannadasan padal
tamil karaoke video songs with lyrics free download
minnale karaoke
lyrics status tamil
tamil song lyrics with music