Thanimayil Yaar Ival Song Lyrics

Azhage Unnai Aarathikkiren cover
Movie: Azhage Unnai Aarathikkiren (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ......

பெண்: தனிமையில்... யார் இவள் ... நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு ஏன்.ஏன்.ஏன்
பெண்: தனிமையில் யார் இவள்

குழு: ......

பெண்: ஆடி முடித்த மேடை மூடி வைத்த வேளை மீண்டும் நாடகம் அது ஏன் இறைவா ஆசை என்ன இன்று ஏங்கும் ஏக்கம் ஏன்.ஏன்.ஏன்

குழு: ......

பெண்:  தனிமையில் யார் இவள்

பெண்: பாலைவனத்தின் மீது படர்வதென்ன முல்லை ஏதோ காரணம் இளமை கொடுமை என்ன செய்யும் பெண்மை விரகதாபம் ஏன்.ஏன்.ஏன் ஹா.டார்லிங்

குழு: ......

பெண்: தனிமையில்.. யார் இவள்...... நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு ஏன்.ஏன்.ஏன்

Female: Thanimayil yaar ival Neerodu meenundu Nilavodu vaan undu Uravodu oor undu Enodu yaar undu Yenn. yenn. yenn

Female: Thanimayil yaar ival

Chorus: ...........

Female: Aadimuditha medai Moodivaitha velai Meendum naadagam Adhu yenn iraivaa Aasai enna indru Yengum yekkam Yenn. yenn.. yenn.

Chorus: ............

Female: Thanimayil yaar ival

Female: Paalaivanaththu meedhu Padarvathenna mullai Yedho kaaranam Ilamai kodumai Enna seiyum penmai Viraga dhaabam Yenn.yenn.. yenn.

Chorus: ............

Female: Thanimayil yaar ival Neerodu meenundu Nilavodu vaan undu Uravodu oor undu Enodu yaar undu Yenn. yenn. yenn

Female: Thanimayil yaar ival

Other Songs From Azhage Unnai Aarathikkiren (1979)

Most Searched Keywords
  • google google vijay song lyrics

  • anthimaalai neram karaoke

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • dosai amma dosai lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • google google song tamil lyrics

  • lyrics of kannana kanne

  • en kadhal solla lyrics

  • unna nenachu song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • lyrics video tamil

  • ovvoru pookalume song

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • mgr padal varigal

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • kadhal theeve

  • aarariraro song lyrics