Added Date: Feb 11, 2022
ஆண்: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன
ஆண்: ஒரு மாலையிடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில் லீலை புரியும் ஆசை பிறக்காதோ

பெண்: மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு மேனி மீது எழுதும் மடல் தான் உறவு தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்..
ஆண்: அதுவரையில் நான்... அதுவரையில் நான் அனலில் மெழுகோ அலைக் கடலில்தான் அலையும் படகோ
பெண்: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன என்னிடம் நாடியதென்ன
பெண்: ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில் காலை உனது உள்ளம் பொறுக்காதோ
ஆண்: காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே
பெண்: பிறர் அறியாமல்... பிறர் அறியாமல் பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது
பெண்: வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம் ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம் உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்
ஆண்: சுதி விலகாமல் இணையும் நேரம் சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்
பெண்: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன
ஆண்: பூவிதழ் மூடியதென்ன
பெண்: என்னிடம் நாடியதென்ன
ஆண்: ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறந்தாலும்
பெண்: அந்த வேளை வரையில் காலை உனது உள்ளம் பொறுக்காதோ

Male: Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irukka Odiyathenna Poovizhthal moodiyathenna En manam vadiyathenna
Male: Oru maalaidavum Selai thodavum Velai piranthaalum Anthi maalai pozhuthil Leelai puriyum Aasai pirakathoo
Male: Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irukka Odiyathenna Poovizhthal moodiyathenna En manam vadiyathenna
Female: Mela thaalam muzhangum Muthal naal iravu Meni meethu ezhuthum Madal thaan uravu Thalaiyil irunthu patham varaiyil Thazhuvi kollalaam..
Male: Athuvaraiyil naannnnn.aaa. Athuvaraiyil naann Analil mezhugoo Alai kadalil thaan Alaiyum padagooo
Female: Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irandum Vaadiyathenna Poovizhthal thediyathenna Ennidam naadiyathenna
Female: Oru maalaidavum Selai thodavum Velai pirakkaathoo Anthi velai varaiyil Kaalai unathu Ullam poorukkathoo
Male: Kaatru vanthu thodathaan Koodiyae irukka Kadalil vanthu vizha thaan Nathiyae pirakka. Idaiyil vanthu thadaigal solla Evarum illaiyae..
Female: Pirar ariyamalll.. Pirar ariyaamal Pazhagum podhu Bayam ariyaatha Idhayam yethu...
Female: Veenai meethu viralgal Vizhunthaal raagam Raagam nooru ragangal Vilaithaal yogam.. Unathu ragam uthayam aagum Iniya veenai nann.nnn..
Male: Suthi vilagaamal Inaiyum neram Suvai kuraiyaamal Irukkum geetham..
Female: Kurunchi malaril
Valintha rasaththai
Urunja thudikum udhadu irandum
Vaadiyathenna
Male: Poovizhthal moodiyathenna
Female: Ennidam naadiyathenna
Male: Oru maalaidavum
Selai thodavum
Velai piranthaalum
Female: Anthi velai varaiyil
Kaalai unathu
Ullam poorukkathoo
marudhani song lyrics
tamil songs without lyrics only music free download
aagasatha
paatu paadava
nagoor hanifa songs lyrics free download
chinna chinna aasai karaoke download masstamilan
unna nenachu lyrics
neerparavai padal
tamil tamil song lyrics
lyrics of new songs tamil
you are my darling tamil song
happy birthday lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamilpaa master
soorarai pottru song lyrics
kutty story in tamil lyrics
sarpatta movie song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
thangamey song lyrics
tamil old songs lyrics in english