Added Date: Feb 11, 2022
ஆண்: அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண்: கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம்

ஆண்: காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால் காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால்
ஆண்: ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே வாடியம்மா சக்கரக்கட்டி புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி காதல் என்னும் மத்தளம் கொட்டி நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி

ஆண்: மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி துணை வருமோ இது போல் பொருந்தி
ஆண்: காதல் வந்து கெட்டது புத்தி அட கவலை என்ன மத்தத பத்தி கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

Male: Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen

Male: Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam

Male: Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal
Male: Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal Aadai vendaamo maraikka Udal muzhukka Adhai kettaal koduppen naanae
Male: Vaadi amma sakkarakatti Puthu vaasam veesum santhanapetti Kaadhal ennum mathalam kotti Naam kalanthaal enna chithirakutti
Male: Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen
Male: Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam
Male: Maeni nogaamal mella thottu Manjal theikattuma
Male: Maeni nogaamal mella thottu Manjal theikattuma Athukku ippo vasadhi Adi vasanthi Thunai varumo ithupol porunthi
Male: Kaadhal vanthu kettathu buthi Ada kavalai enna mathathai paththi Ada kannam rendil muththirai kuththi Enai konja vendum kanni oruthi
Male: Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen
Male: Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam
Male: Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil devotional songs lyrics in english
hello kannadasan padal
alagiya sirukki tamil full movie
eeswaran song
venmathi song lyrics
ilayaraja songs karaoke with lyrics
neeye oli sarpatta lyrics
old tamil songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
marudhani song lyrics
dhee cuckoo song
maraigirai movie
kanthasastikavasam lyrics
paatu paadava
varalakshmi songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
tamil happy birthday song lyrics
soorarai pottru kaattu payale lyrics
kutty story in tamil lyrics