Added Date: Feb 11, 2022
பெண்: ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம் கட்டான ஆளு களையான ஆளு கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு நான் தேடும் மாப்பிள்ளை யாரு யாரு யாரு யாரு
ஆண்: நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே

ஆண்: யார் சொல்லு நீ தேடி வந்த மாப்பிள்ளை நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை
பெண்: நான் தேடும் மாப்பிள்ளை மல்லிகைப்பூ மனசு தும்பைப்பூ வேட்டிக் கட்டி தூண்டிலிடும் விடும் வயசு
பெண்: நெஞ்சோடு நான் கோத கொத்தான முடிகள் உண்டு வேங்கை போல் வேகம் கண்டு துரும்பாகி போனேன் இன்று அளவான மீசை அசையாத நெஞ்சு அவராலத்தானே கனியாச்சு பிஞ்சு கட்டிலில் வித்தை சொல்ல கச்சிதம் தான் நம்ம ஆளு
ஆண்: நீ சொல்லும் அடையாளம் ஒண்ணும் எனக்கில்லை வேறாரு நீ சொல்லு சொல்லு தப்பில்லை
ஆண்: வேறென்ன அடையாளம் ஒண்ணு நீ சொல்லு பேரென்ன என் காதில் கொஞ்சம் நீ சொல்லு
பெண்: மச்சானின் மூக்கு முழி ரொம்ப ரொம்ப அழகு மை வச்சு பேசும் அந்த பேச்சு ஒரு அழகு
பெண்: தலகாணி இல்லாம தலை வைக்க தோளும் உண்டு அவர் போல ஆம்பள அவர் மட்டும்தானே இங்கு அழகான அழகு ஆளான அழகு சொன்னாலே இனிக்கும் பேர் கூட அழகு நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு
ஆண்: அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
பெண்: ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம் கட்டான ஆளு களையான ஆளு கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு
ஆண்: அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை...

Female: Orange color aaradi osaram Orange color aaradi osaram Arjunar polae mappillai uruvam Kattaana aalu kalaiyaana aalu Kalyaana maalaikku thudikkudhu tholu Naan thedum maappillai Yaaru yaaru yaaru yaaru
Male: Naanthaanae nee thedi vandha maappillai Solmaanae naan odi vaaren pinnalae

Male: Yaar sollu nee thedi vandha mappillai Naanthaanae nee thedi vandha maappillai
Female: Naan thedum mappillaikku Malligai poo manasu Thumbai poo vaetti katti Thoondilidum vidum vayasu
Female: Nenjodu naan kodha koththaana mudigal undu Vengai pol vegam kandu thurumbaagi ponen indru Alavaana meesai asaiyadha nenju Avaraalathaanae kaniyachu pinju Kattilil vithai solla katchidham thaan namma aalu
Male: Nee sollum adiayaalam onnum enakkillai Veraaru nee sollu sollu thappilla
Male: Verenna adaiyaalam onnu nee sollu Perenna en kaadhil konjam nee sollu
Female: Machaanin mooku muzhi Rombha rombha azhagu Mai vechu pesum andha pechum oru azhagu
Female: Thalakaani illama thalai veikka tholum undu Avar pola aambala avar mattum thaanae ingu Azhagaana azhagu aalaana azhagu Sonnalae inikkum per kooda azhagu Naan thedum mappillai Azhagu azhagu azhagu azhagu
Male: Avan thaana nee thedi vandha maappilai Avan thaana nee thedi vandha maapillai
Female: Orange color aaradi osaram Arjunar polae mappillai uruvam Kattaana aalu kalaiyaana aalu Kalyaana maalaikku thudikkudhu tholu Naan thedum maappillai Azhagu azhagu azhagu azhagu
Male: Avan thaana nee thedi vandha maappilai Avan thaana nee thedi vandha maapillai Avan thaana nee thedi vandha maappilai Avan thaana nee thedi vandha maapillai
sarpatta parambarai song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
snegithiye songs lyrics
morattu single song lyrics
lyrics song download tamil
best lyrics in tamil love songs
happy birthday song in tamil lyrics download
youtube tamil line
ovvoru pookalume song
lyrics download tamil
maate vinadhuga lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs english translation
you are my darling tamil song
tamil lyrics song download
tamil2lyrics
soorarai pottru lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil love song lyrics for whatsapp status download