Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கிரிஷ் ஜி
ஆண்: ஓ அழகே. வா ... அருகே
ஆண்: காரிகை கண்ணே நாணமும் பெண்ணே மூலிகை முத்தம் தரவா தேன் ஊற
ஆண்: மேனியில் மிச்சம் தேடுதே நெஞ்சம் ஏனடி அச்சம் வருவாயோ தீர
ஆண்: தாகம் தேடும் மாயம் தானாக ஓடும் ஓடும் தாபங்கள் நாளும் நாளும் தீராததோ
ஆண்: காதல் மோகம் மேலும் மாறாமல் தூறும் தூறும் காலங்கள் போக போக மாறாததோ
ஆண்: ஓ அழகே. வா ... அருகே
பெண்: நீ தழுவ நான் அகம் மகிழ தீ பரவி ஓடும் அதில் நான் உருகவே என்னை பருக நீ அருகில் வேண்டும்
பெண்: நீ முயல நான் சுகம் பயில நாம் விலகினாலும் புது நீர் அருவி போல் விரல் நுனிகள் பூ மலர தூண்டும்
ஆண்: மோதா மேகமாக தீண்டா வானிலை தேவை ஏதும் இல்லை போரே வேண்டும்
ஆண்: கானா வேதமாக நாளும் தோன்றுதே போதை போல வந்து நோயை தூண்டும்
ஆண்: ஆறாத ஆசை கூடல் ஆதாரமாக அடி தானாக நீரும் வேரும் போராட
ஆண்: பேசாத மூச்சும் கூட காதோடு பேச இது போதாது மேலும் மேலும் நேரம் நீளாதோ
ஆண்: ஓ அழகே. வா ... அருகே
பெண்: நீ துணிய துணிய வழி தேடி தேடி இளமை இளமை தேங்க
பெண்: நான் கனிய கனிய விதி தாண்டி தாண்டி இனிமை இனிமை தூண்ட
பெண்: வான் விடிய விடிய விழி தூங்கினாலும் உதடு உறவு வேண்டா
பெண்: தேன் வழிய வழிய இனி மீண்டும் மீண்டும் வருடி வருடி ஏங்க
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: தேகம் தேடி ஓட பாகம் பாகமாய் தோளில் சீறும் வேகம் மேலும் கூட
பெண்: ஏதோ வாதமாக வாழும் நேரமோ மாறும் மாயமாக காலம் போக
பெண்: வேர்வைகள் தீண்டி தீண்டி பாலங்கள் போட அட காற்றுக்கு பாதை இல்லை நீராட
பெண்: நாளங்கள் கூடி கூடி பாதங்கள் கூச இனி நானாக மேலே ஏறும் ஏணி நீதானோ ஓஓஓ
பெண்: ஓ அழகே. வா ... அருகே
ஆண்: ஓ காரிகை கண்ணே நாணமும் பெண்ணே மூலிகை முத்தம் தரவா தேன் ஊற

ஆண்: பொடி தூவாமலே நெடியோ ஏறுதே நொடி வீணாவது பிழையாய் ஆனதே
ஆண்: பிரியா வேளையில் சுவையோ கூடுதே வழியை தேடவே வறுமை தீறுதோ
ஆண்: ஓஹோ ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: தேன் வழிய வழிய இனி மீண்டும் மீண்டும் வருடி வருடி இதழ் ஏங்க ஏங்க தா

Male: Ohhhhhhhh.. azhagae.. Vaaaaa..aaa.. arugae..
Male: Kaarigai kannae.. Naanamum pennae.. Mooligai mutham tharava.. Thean oora..
Male: Meniyil micham.. Thedudhae nenjam.. Yenadi achcham.. Varuvaayo theera..
Male: Thaagam thedum maayam.. Thaanaaga odum odum.. Thaabangal naalum naalum.. Theeradhadho..
Male: Kaadhal mogam melum.. Maaramal thoorum thoorum.. Kaalangal poga poga.. Maaradhadho..
Male: Ohhhhhhhh.. azhagae.. Vaaaaa..aaa.. arugae..
Female: Nee thazhuva.. Naan agham magizha.. Thee paravi odum.. Adhil naan urugavae.. Enai paruga.. Nee arugil vendum..
Female: Nee muyala Naan sugam payila.. Naam vilaginaalum.. Pudhu neer aruvi pol.. Viral nunigal.. Poo malara thoondum..
Male: Modhaa megamaaga.. Theenda vaanilai.. Thevai edhum illai.. Porae vendum..
Male: Kaanaa vedhamaaga.. Naalum thondruthae.. Bodhai pola vandhu.. Noyaai thoondum..
Male: Aaradha aasai koodal.. Aadharamaaga.. Adi thaanaaga.. Neerum verum.. poraada..
Male: Pesadha moochum kooda.. Kaadhodu pesa.. Idhu podhadhu melum melum.. Neram neeladho..
Male:
Male: Ohhhhhhhh.. azhagae..
Vaaaaa..aaa.. arugae..
Female: Nee thuniya thuniya..
Vazhi thedi thedi..
Ilaimai ilamai theanga..
Female: Nan kaniya kaniya.. Vidhi thaandi thaandhi.. Inimai inimai thoonda..
Female: Vaan vidiya..vidiya.. Vizhi thoonginaalum.. Udhadu uravu venda..
Female: Then vazhiya vazhiya..
Ini meendum meendum..
Varudi varudi yenga..
Female: Aaaaa..aaaa..aaa..aaa..
Female: Dhegam thedi oda.. Baagam baagamaai.. Tholil seerum vegam.. Melum kooda..
Female: Edho vadhamaaga Vaazhum neramo.. Maarum maayamaaga Kaalam poga..
Female: Vervaigal theendi theendi.. Paalangal poda.. Ada kaatrukku paathai illai.. Neeraada..
Female: Naalangal koodi koodi.. Paadhangal koosa.. Ini naanaaga melae yerum.. Yeni needhano..oooo
Female: Ohhhhhhhh.. azhagae.. Vaaaaa..aaa.. arugae..
Male: Ohhhhhh Kaarigai kannae.. Naanamum pennae.. Mooligai mutham tharava.. Thean oora..
Male: Meniyil micham.. Thedudhae nenjam.. Yenadi achcham.. Varuvaayo theera..
Male: Thaagam thedum maayam.. Thaanaaga odum odum.. Thaabangal naalum naalum.. Theeradhadho..
Male: Kaadhal mogam melum.. Maaramal thoorum thoorum.. Kaalangal poga poga.. Maaradhadho..
Male: Ohhhhhhhh.. azhagae.. Vaaaaa..aaa.. arugae..
Male: Podi thoovamalae.. Nediyo yerudhae.. Nodi veenaavathu.. Pizhayai aanadhae..
Male: Piriyaa velaiyil.. Suvaiyo koodudhae.. Valiyai thedavae.. Varumai theerudho..
Male: Ohoooo...hmmm.mmmm
Female: Nee thuniya thuniya..
Vazhi thedi thedi..
Ilaimai ilamai theanga..
Female: Nan kaniya kaniya.. Vidhi thaandi thaandhi.. Inimai inimai thoonda..
Female: Vaan vidiya..vidiya.. Vizhi thoonginaalum.. Udhadu uravu venda..
Female: Thaen vazhiya vazhiya.. Ini meendum meendum.. Varudi varudi Idhazh yenga.. yenga thaa..
enjoy en jaami cuckoo
soorarai pottru lyrics tamil
tamil karaoke songs with tamil lyrics
soorarai pottru kaattu payale lyrics
only tamil music no lyrics
kutty story in tamil lyrics
google google tamil song lyrics
master movie songs lyrics in tamil
kannamma song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil tamil song lyrics
lyrics status tamil
soorarai pottru songs singers
kayilae aagasam karaoke
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sad song lyrics tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
cuckoo cuckoo lyrics tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
master tamilpaa