Thala Pola Varuma Song Lyrics

Attagasam cover
Movie: Attagasam (2004)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Bharathwaj, Donnan and Arjun

Added Date: Feb 11, 2022

ஆண்: தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா

ஆண்: நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில்

குழு: ..........

ஆண்: நெஞ்சில் பட்டதை சொல்வானே நெத்தி அடியிலே வெல்வானே நெருப்பின் புத்திரன் இவன் தானே

குழு: ..........

ஆண்: இளமை துடி துடிக்கும் பயல் தானே இவனுக்கு இரவிலும் வெயில் தானே அட்டகாசத்தில் புயல் தானே

குழு: ..........

ஆண்: நீல வானத்தை மடியில் கட்டுவான் நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்

ஆண்: தலை உள்ள பயலுக எல்லாம் தலை அல்ல

ஆண்: தல போல வருமா தல போல வருமா
குழு: தல போல வருமா தல போல வருமா

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ

ஆண்: விண்ணை வீழ்த்த ஒரு வில்லில்லை இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை எவனை நம்பியும் இவன் இல்லை

குழு: ...........

ஆண்: பாதுகாப்புக்கு யாரும் இல்லை இவன் பத்து விரல்களும் காவல் துறை வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை

குழு: ...........

ஆண்: ஒரு சொல்லிலே நின்று காட்டுவான் நின்ற இடத்திலே வென்று காட்டுவான்

ஆண்: தருதலையோ தவக்களையோ தலையல்ல

ஆண்: தல போல வருமா

Male: Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa

Male: Nadaiyil udaiyil Padaiyil kodaiyil Thodai thatti adippathil Thalai vetti mudippathil

Male: Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa.aaa..

Chorus: ...........

Male: Nenjil pattathai solvaanae Neththiadiyilae velvaanae Neruppin puththiran ivan thaanae

Chorus: Woah woah woah woah Woah woah woah woah

Male: Ilamai thudithudikkum payalthaanae Ivanukku iravilum veyilthaanae Attakaasaththil puyalthaanae

Chorus: Woah woah woah woah Woah woah woah woah

Male: Neela vaanaththai Madiyil kattuvaan Nilavin mudhugilae Murasu kottuvaan

Male: Thalaiyulla payalgalellaam Thalaiyalla

Male: Thala pola varumaa Thala pola varumaa
Chorus: Thala pola varumaa Thala pola varumaa.

Male: Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa.

Chorus: Hoi hoi hoooiii Hoi hoi.. Ho ho ho ho hoohohoooo Ho ho ho.ooohoooo.

Male: Vinnai veezhtha oru villillai Ivanai veezhtha oru dhill illai Evanai nambiyum ivan illai

Chorus: Woah woah woah woah Woah woah woah woah

Male: Paathukaappukku yaarumillai Ivan paththu viralgalum kaavalthurai Vetrii vetrithaan aayulvarai

Chorus: Woah woah woah woah Woah woah woah woah

Male: Oru sollilae Nindru kaattuvaan Nindra idaththilae Vendru kaattuvaan

Male: Tharuthalaiyo thavakkalaiyo Thalaiyalla

Male: Thala pola varumaa Thala pola varumaa
Chorus: Thala pola varumaa Thala pola varumaa.

Male: Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa.

Male: Nadaiyil udaiyil Padaiyil kodaiyil Thodai thatti adippathil Thalai vetti mudippathil

Male: Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa.aaa..

Male: Thala pola varumaa

Other Songs From Attagasam (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • vijay and padalgal

  • saraswathi padal tamil lyrics

  • gaana song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • 3 movie song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • 96 song lyrics in tamil

  • tamilpaa master

  • baahubali tamil paadal

  • maara theme lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • kadhal valarthen karaoke

  • ennathuyire ennathuyire song lyrics

  • mulumathy lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamil songs lyrics download for mobile