பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ..
பெண்: நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே
பெண்: பாட்டொன்று மெல்ல மெல்ல பூம்பாவை சொல்லிட கேக்கட்டும் நெஞ்சம் ஒன்று எண்ணங்கள் துள்ளிட காடு ஒரு வீடு இது தானே கிளிக்கூடு ஆடும் உனை தேடும் இசை பாடும் களிப்போடு
பெண்: இனி போதும் போதும் தனிமை இதில் ஏது ஏது இனிமை இளமாது வாட தூது கூற மேகம் கூட்டமே போ

குழு: உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ்
பெண்: சிற்றோடை வெள்ளம் இங்கு தீயாக காயுதே சிற்றாடை கொண்ட மேனி தாளாமல் சாயுதே வாசல் வர வேண்டி விழி நாலும் எதிர் பார்க்க நேரில் வரும்போது இதழ் மெளனம் தனை காக்க
பெண்: இது பூர்வ ஜென்ம உறவு என்றும் தேங்கிடாத நிலவு இளமாது வாட தூது கூற நாரை கூட்டமே போ

Female: Mm mm mm mm mm mm mm
Female: Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh..
Female: Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae
Female: Paattondru mella mella Poombaavai sollida Kekkattum nenjam ondru Ennangal thullida Kaadu oru veedu Idhu dhaanae kilikkoodu Aadum unai thaedum Isai paadum kalippodu
Female: Ini podhum podhum thanimai Idhil yedhu yedhu inimai Ila maadhu vaada thoodhu koora Megam koottamae po
Female: Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh..
Female: Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae
Chorus: Uh uh uh uh uh uh uh Uh uh uh uh uh uh uh
Female: Sittrodai vellam ingu Theeyaaga kaayudhae Sittraadai konda maeni Thaalaamal paayudhae Vaasal vara vendi Vizhi naalum edhir paarkka Naeril varumbodhu Idhazh mounam thanai kaakka
Female: Idhu poorva jenma uravu Endrum thaengidaadha nilavu Ila maadhu vaada thoodhu koora Naarai koottamae po
Female: Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh..
Female: Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae
yaar alaipathu lyrics
paadal varigal
tamil christian christmas songs lyrics
kutty story song lyrics
oh azhage maara song lyrics
google song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
kaatu payale karaoke
bhagyada lakshmi baramma tamil
master song lyrics in tamil
lyrics of new songs tamil
tamil mp3 song with lyrics download
devathayai kanden song lyrics
one side love song lyrics in tamil
kadhal valarthen karaoke
teddy marandhaye
tamil love song lyrics in english
enjoy enjami song lyrics
alagiya sirukki movie
tamilpaa