Manamariyaa Kaadhale Song Lyrics

Athma Shanthi cover
Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: மனமறியா காதலே வெறும் மானசீக கோட்டையே துன்பமான போதையே துன்பமான போதையே...

பெண்: மனமே நீ இனி ஆசை கொள்ளாதே மனிதரின் வாழ்வே நாடகம்

பெண்: மனமே நீ இனி ஆசை கொள்ளாதே மனிதரின் வாழ்வே நாடகம் – சுகம் கனவுகள் போலே காற்றோடு போமே ஜெனனமிதே சோகமே ஆஆஆ. ஜெனனமிதே சோகமே...

பெண்: மனமறியா காதலே.ஆ. மனமறியா காதலே.ஆ. மனமறியா காதலே.ஆ. மனமறியா காதலே..

Female: Manamariyaa kaadhalae Verum maanaseega kottaiyae Thunbamaana bodhaiyae.. Thunbamaana bodhaiyae..

Female: Manamae nee ini aasai kolladhae Manidharin vaazhvae naadagam

Female: Manamae nee ini aasai kolladhae Manidharin vaazhvae naadagam Sugam kanavugal polae kaatrodu pomae Jananamidhae sogamae aa Jananamidhae sogamae

Female: Manamariyaa kaadhalae Verum maanaseega kottaiyae Thunbamaana bodhaiyae.. Thunbamaana bodhaiyae..

Female: Manamariyaa kaadhalae.aa Manamariyaa kaadhalae.aa Manamariyaa kaadhalae.aa Manamariyaa kaadhalae...

Most Searched Keywords
  • kannathil muthamittal song lyrics free download

  • kalvare song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • google song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • mainave mainave song lyrics

  • sad song lyrics tamil

  • karnan lyrics tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • inna mylu song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil lyrics song download

  • malargale song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • ilayaraja song lyrics

  • thoorigai song lyrics

  • master tamil lyrics

  • 90s tamil songs lyrics

  • morattu single song lyrics

  • i songs lyrics in tamil