Added Date: Feb 11, 2022
பெண்: தந்தனனா.
ஆண்: அட செட்டப்னா இது தானா
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: நல்லா இருக்கு புள்ள
ஆண்: ஹா..ஹா...ஆஅ... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹான் ஹான் ஹான் ஹான்
பெண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல
ஆண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல
பெண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஆண்: ஒத்த விழியால பேசுற ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற சொப்பனத்தில் மூச்சு வாங்குற சொல்ல முடியாம ஏங்குற
பெண்: ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடு ராத்திரி தேனய்யா இந்த மாம்பழம் தேவையா எடு சீக்கிரம்
ஆண்: அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
பெண்: அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு
ஆண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் ஹேய் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல

பெண்: தென்னைமரக் கீத்து ஆடுது தெக்குதெசை காத்து பாடுது என்ன மெதுவாக தீண்டுது உன்ன என்ன சேர தூண்டுது
ஆண்: ஆசைய அடைக் காக்குற யாரையோ எதிர்ப்பாக்குற காதல அள்ளி வீசுற காளைய கட்டப் பாக்குற
பெண்: என்னையா செய்யட்டும் பொண்ணு நான் தூக்கத்த விட்டுது கண்ணுதான்
ஆண்: ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா
பெண்: ஒன்னப் பார்த்த நேரம்
ஆண்: ஹேய் பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல
ஆண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

Female: Thandha nannaaa..
Male: Ada setuppu na ithu dhaana
Female: Aaaa.aaa..aaa..
Male: Nalla irukku pulla
Female: Haa..haa.aaa.
Hmm mm mm mmm
Haan haan haan haan
Female: Onna paatha neram Oru paatteduthu paada thonum Ong kanna paatha neram Nallaa vela vatti seiya thonum Sethu mela naathu pola Naathu mela kulir kaatha pola
Male: Onna paatha neram Oru paatteduthu paada thonum Ong kanna paatha neram Nallaa vela vatti seiya thonum Sethu mela naathu pola Naathu mela kulir kaatha pola
Female: Onna paatha neram Oru paatteduthu paada thonum Ong kanna paatha neram Nallaa vela vatti seiya thonum
Male: Otha vizhiyaala pesura Onnu rendu baanam veesura Soppanathil moochu vaangura Solla mudiyaama yengura
Female: Yen aiyaa andha maadhiri Yenganum nadu raathiri Thaenaiyaa indha maambazham Thevaiyaa edu seekkiram
Male: Achamum vittu thaan vandhutta Sochamum engitta vittutta
Female: Adha vittu thallu enna katti kollu
Male: Onna paatha neram Oru paatteduthu paada thonum Ong kanna paatha neram Nallaa vela vatti seiya thonum Ae sethu mela naathu pola Naathu mela kulir kaatha pola
Female: Onna paatha neram Oru paatteduthu paada thonum Ong kanna paatha neram Nallaa vela vatti seiya thonum
Female: Thenna mara keethu aadudhu Thekku thesa kaathu paadudhu Enna medhuvaaga theendudhu Onna inai sera thoondudhu
Male: Aasaiya adai kaakkura Yaaraiyo yedhir paakkura Kaadhala alli veesura Kaalaiya katta paakkura
Female: Ennaiyaa seiyattum ponnu naan Thookkatha vittadhu kannu thaan
Male: Oru vegamaachaa romba dhaagamaachaa
Female: Onna paatha neram
Male: Hei
Female: Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola
Male: Onna paatha neram Oru paatteduthu paada thonum Ong kanna paatha neram Nallaa vela vatti seiya thonum
eeswaran song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
bujjisong lyrics
kanakangiren song lyrics
hare rama hare krishna lyrics in tamil
sarpatta parambarai lyrics
sundari kannal karaoke
gaana songs tamil lyrics
karnan thattan thattan song lyrics
tamil lyrics video
kadhal song lyrics
kanave kanave lyrics
best tamil song lyrics
john jebaraj songs lyrics
lyrics songs tamil download
karaoke songs with lyrics in tamil
asuran song lyrics in tamil
alaipayuthey songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
pongal songs in tamil lyrics