Makara Veenai Song Lyrics

Athisaya Penn cover
Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஒ...ஓ..ஓ..ஓஓஒ..

பெண்: மகர வீணை தனது மதுர நாத மகிமை அறியுமோ நாத மகிமை அறியுமோ. மகர வீணை தனது மதுர நாத மகிமை அறியுமோ நாத மகிமை அறியுமோ.

பெண்: வளமை கொழிக்கும் பூமியின் மணம் வளமை கொழிக்கும் பூமியின் மணம் வான மழைக்கு தெரியுமோ....

பெண்: மகர வீணை தனது மதுர நாத மகிமை அறியுமோ நாத மகிமை அறியுமோ.

பெண்: மதுவை உண்ட வண்டின் மனது மலரின் நெஞ்சம் அறியுமோ..... அறியுமோ..ஓ... மதுவை உண்ட வண்டின் மனது மலரின் நெஞ்சம் அறியுமோ..... மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை அவரும் அறிய முடியுமோ...

பெண்: மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை அவரும் அறிய முடியுமோ...

பெண்: நன்மை தீமை அறிந்திடாமல் நன்மை தீமை அறிந்திடாமல் நான் மயங்கிடும் போதிலே தூய வழி காட்டிட ஒரு சோதரன் வந்தான்....

பெண்: தூய வழி காட்டிட ஒரு சோதரன் வந்தான்....

Female: Ooo..oo.oo..ooo..

Female: Magara veenai thanathu madhura Naadha magimai ariyumo Naadha magimai ariyumo.. Magara veenai thanathu madhura Naadha magimai ariyumo Naadha magimai ariyumo.

Female: Valamai kozhikkum bhoomiyin manam Valamai kozhikkum bhoomiyin manam Vaana mazhaikku theriyumo..

Female: Magara veenai thanathu madhura Naadha magimai ariyumo Naadha magimai ariyumo..

Female: Madhuvai unda vandin manadhu Malarin nenjam ariyumo.. Ariyumo...oo.. Madhuvai unda vandin manathu Malarin nenjam ariyumo.. Mangai enthan nenjath thudippai Avarum ariya mudiyumo..

Female: Mangai endhan nenjath thudippai Avarum ariya mudiyumo..

Female: Nanmai theemai arinthidamal Nanmai theemai arinthidamal Naan mayangidum pothile Thooya vazhi kaattida oru Sotharan vanthaan

Female: Thooya vazhi kaattida oru Sotharan vanthaan

Most Searched Keywords
  • tamil songs lyrics pdf file download

  • album song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • a to z tamil songs lyrics

  • gal karke full movie in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • maara movie song lyrics

  • youtube tamil line

  • happy birthday song in tamil lyrics download

  • soorarai pottru theme song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • dhee cuckoo

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kannalane song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • master lyrics in tamil