Added Date: Feb 11, 2022
ஆண்: அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய் அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய்
ஆண்: அந்தோ உனது உலகில் நடக்கும் அலங்கோலம் தன்னைப் பாராய் அலங்கோலம் தன்னைப் பாராய்
ஆண்: அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய்
ஆண்: வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும் நெஞ்சம் பதறவும் இல்லையோ..ஓ.. நெஞ்சம் பதறவும் இல்லையோ..ஓ..
ஆண்: அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர் துடைத்திட மனம் வரவில்லையோ..ஓ. சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு கொஞ்சமும் நாணமே இல்லையோ... கொஞ்சமும் நாணமே இல்லையோ...

ஆண்: உண்மைக்கே திரை போடுது உலகம் பொய்யே வெளியில் உலாவுது உண்மைக்கே திரை போடுது உலகம் பொய்யே வெளியில் உலாவுது
ஆண்: நன்மை அழிய தீமை வளர சுயநலமே பூமியை ஆளுது கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க கோபமும் வரவே இல்லையோ... கோபமும் வரவே இல்லையோ... கோபமும் வரவே இல்லையோ... கோபமும் வரவே இல்லையோ...ஓ...

Male: Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai
Male: Antho unathu ulagil nadakkum Alangolam thannai paaraai Alangolam thannai paaraai
Male: Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai
Male: Vanjaga peyin aattam kandum Nenjam padharavum illaiyae..oo.. Nenjam padharavum illaiyae..oo..
Male: Anjum saththiya deviyin kanneer Thudaithida manam varavillaiyo.oo.. Sanjala jagaththai padaiththa unakku Sanjala jagaththai padaiththa unakku Konjamum naanamae illaiyae.. Konjamum naanamae illaiyae..
Male: Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai
Male: Unmaikkae thirai poduthu ulagam Poiyae veliyil ulaavuthu Unmaikkae thirai poduthu ulagam Poiyae veliyil ulaavuthu
Male: Nanmai azhiya theemai valara Suya nalame bhoomiyai aaluthu Kodumai miguntha ulagithai azhikka Kobamum varave illaiyo.. Kobamum varave illaiyo.. Kobamum varave illaiyo.. Kobamum varave illaiyo..oo...
master vaathi coming lyrics
kanne kalaimane karaoke download
master tamilpaa
tamil karaoke songs with lyrics download
soorarai pottru theme song lyrics
album song lyrics in tamil
asuran song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
vinayagar songs tamil lyrics
ovvoru pookalume song
nila athu vanathu mela karaoke with lyrics
online tamil karaoke songs with lyrics
aarathanai umake lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil new songs lyrics in english
teddy marandhaye
hanuman chalisa tamil translation pdf
nagoor hanifa songs lyrics free download
new tamil karaoke songs with lyrics
google google panni parthen song lyrics