Agalathey Vilagathey Song Lyrics

Athigaari cover
Movie: Athigaari (2020)
Music: Shameshan Mani Maaran
Lyricists: Phoenix Dassan
Singers: Diwakar and Suganya Jegathesan

Added Date: Feb 11, 2022

பெண்: அன்பே நீ ஏற்பாயோ எந்தன் உயிர் காதல் உன்னோடு நான் வாழ வேண்டும்

பெண்: அன்பே உன் பார்வைகள் நெஞ்சுகுள்ளே சாரல் சட்டென்று தோள் சாய தோன்றும்

பெண்: அகலாதே விலகாதே நொடி நேரம் எனையே நெடு நாளாய் மனம் ஏங்கும் துணை நீயே

பெண்: சில நேரம் சருகாய் விதி ஏனோ உதிர்ந்தேன் சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே

பெண்: ...............

ஆண்: அன்பென்ற காட்டில் அல்லாடும் பெண்ணே என் காதல் சொல்லவா மௌனங்கள் பேசும் உன் வார்த்தை கோர்த்து அர்த்தங்கள் சொல்லிடவா

ஆண்: நெஞ்சோடு சாய்த்து கொஞ்சி நான் பேச உள்ளூர ஆசைதான் என்றாலும் ஏனோ சொல்லாமல் போனேன் பொய்யான வேஷத்தில் நான்

ஆண்: சத்தங்கள் இல்லா ஒத்திகையை நித்தமும் உன்னால் கற்றேனடி குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே இவை யாவும் இனி நானே உனதானேன்

ஆண்: உளியோசை உணராமல் வழி தாங்கும் சிலையே இமை கூட உதிராமல் உன்னை காப்பேன்

ஆண்: கண்ணே நீ கேளாயோ நெஞ்சம் சொல்லும் பாடல் எப்போதும் உன் பேரை சொல்லும்
பெண்: அன்பே உன் பார்வைகள் நெஞ்சுக்குள்ளே சாரல் சட்டென்று தோள் சாய தோன்றும்

ஆண்: குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே இவை யாவும் இனி நானும் உனதானேன்
பெண்: சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன் சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே

Female: Anbae nee yerpaaiyo Endhan uyir kaadhal Unnodu naan vaazha vendum

Female: Anbae un paarvaigal Nenjukullae saaral Sattendru thozh saaya thondrum

Female: Agalathae vilagathae Nodi neram enaiyae Nedunaalai manam yengum Thunai neeyae

Female: Sila neram sarugaagi Vidhi yeno uthirnthaen Siragae nee kidaithaayae Paranthaenae

Female: ............

Male: Anbendra kaattil Allaadum pennae En kaadhal sollavaa Mounangal pesum Un vaarthai korthu Arthangal sollidavaa

Male: Nenjodu saithu Konji naan pesa Ulloora aasai thaan Endraalum yeno Sollaamal ponen Poiyaana veshathil naan

Male: Saththangal illaa othigaiyai Niththamum unnaal katraenadi Kuyil osai mazhai osai ariyathae uyirae Ivai yaavum ini naanae unathaanaen

Male: Uliyosai unaraamal Vazhi thaangum silaiyae Imai kooda uthiraamal Unai kaappen

Male: Kannae nee kaelaaiyo Nenjam sollum paadal Eppodhum un perai sollum
Female: Anbae un paarvaigal Nenjukullae saaral Sattendru thozh saaya thondrum

Male: Kuyil osai mazhai osai ariyathae uyirae Ivai yaavum ini naanae unathaanaen
Female: Sila neram sarugaagi vidhi yeno uthirnthaen Siragae nee kidaithaayae paranthaenae

Female: ..............

Other Songs From Athigaari (2020)

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • thalapathi song in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • thullatha manamum thullum vijay padal

  • tamil lyrics video song

  • google google song tamil lyrics

  • jesus song tamil lyrics

  • ilaya nila karaoke download

  • en iniya pon nilave lyrics

  • namashivaya vazhga lyrics

  • lyrics of kannana kanne

  • tamil kannadasan padal

  • chellama song lyrics

  • bigil song lyrics

  • lyrics song status tamil

  • hare rama hare krishna lyrics in tamil