Added Date: Feb 11, 2022
பெண்: பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ
பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ
பெண்: கால் கொண்டு கை கொண்டு உலவ இரு கண்ணோடு மின்னல்கள் குலவ நடனம் புரியும் பதுமை இது எங்கேயும் இல்லாத புதுமை
பெண்: சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பெண்: {பநிபநிஸா
ஆண்: ஆஹ்ஹா
பெண்: நிஸநிஸக
ஆண்: ஆஹ்ஹா} (2)
பெண்: ஸாஸநிநி நிநிநி ஸாஸஸாஸக...
ஆண்: தானன நானன்நாணன நானன்நானன னா
பெண்: காட்டுக்குள் கூட்டுக்குள் துயர் பாட்டுக்கள் பாடிய குயில் கூட்டை துறந்ததோ விண்ணுக்கும் மண்ணுக்கும் அது கண்ணுக்கு எட்டிய வரை பாடிப் பறந்ததோ
பெண்: இனி உலகம் முழுதும் தனது என உலவி திரியும் மனது இது சுகங்கள் விளையும் பொழுது இந்த இயற்க்கை அனைத்தும் அழகு

பெண்: ..........
ஆண்: .........
பெண்: பூமிக்குள் மேகங்கள் வர மேகங்கள் இறங்கல் தர பூக்கள் மலர்ந்ததோ தூறல் சாரல் என தூவும் பனித்துளியில் தேகம் சிலிர்த்ததோ
பெண்: முன்பு இரவும் பகலும் தனிமை இனி இளமை முழுதும் இனிமை நெஞ்சை விலகி நடக்கும் கவலை இனி விழிகள் எழுதும் கவிதை..

பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ...

Female: Pon malar ingoru punnagai seithathu Kann vizhi innoru Kaaiyam eithathu kaalam kaninthatho
Female: Sittridai kondoru chiththiram vanthathu Senthamizh pongida Sinthugal thanthathu paadal punainthatho
Female: Kaal kondu kai kondu ulava Iru kannodu minnalgal kulava Nadanam puriyum padhumai Idhu engaeyum illatha pudhumai
Female: Salangai saththamthaan Kulungum niththamthaan Maghizhchi vellamthaan Malintha ullanthaan

Female: {Panipanisaa
Male: Aahhaa
Female: Nisanisaga
Male: Aahhaa} (2)
Female: Saasanini ninini saasasaasaga..
Male: Thaanana naanannaanana naanannaanana naa
Female: Kaattukkul koottukkul thuyar Paattukkal paadiya kuil koottai thuranthatho Vinnukkum mannukkum Adhu kannukku ettiya varai paadi paranthatho
Female: Ini ulagam muzhuthum thanathu En ulavi thiriyum manathu Idhu sugangal vilaiyum pozhuthu Intha iyarkkai anaiththum azhagu
Female: Salangai saththamthaan Kulungum niththamthaan Maghizhchi vellamthaan Malintha ullanthaan
Female: Pon malar ingoru punnagai seithathu Kann vizhi innoru Kaaiyam eithathu kaalam kaninthatho
Female: Sittridai kondoru chiththiram vanthathu Senthamizh pongida Sinthugal thanthathu paadal punainthatho
Female: .......
Male: ..........
Female: Bhoomikkul meagangal vara Megangal irangal thara Pookkal malarnthatho Thooral saaral ena thoovum Panithuliyil thegam silirththatho
Female: Munbu iravum pagalum thanimai Ini ilamai muzhuthum inimai Nenjai vilagi nadakkum kavalai Ini vizhigal ezhuthum kavithai
Female: Salangai saththamthaan Kulungum niththamthaan Maghizhchi vellamthaan Malintha ullanthaan
Female: Pon malar ingoru punnagai seithathu Kann vizhi innoru Kaaiyam eithathu kaalam kaninthatho
Female: Sittridai kondoru chiththiram vanthathu Senthamizh pongida Sinthugal thanthathu paadal punainthatho
Female: Kaal kondu kai kondu ulava Iru kannodu minnalgal kulava Nadanam puriyum padhumai Idhu engaeyum illatha pudhumai
Female: Salangai saththamthaan Kulungum niththamthaan Maghizhchi vellamthaan Malintha ullanthaan
Female: Pon malar ingoru punnagai seithathu Kann vizhi innoru Kaaiyam eithathu kaalam kaninthatho
Female: Sittridai kondoru chiththiram vanthathu Senthamizh pongida Sinthugal thanthathu paadal punainthatho...
happy birthday song in tamil lyrics download
amma song tamil lyrics
karaoke lyrics tamil songs
tamil song lyrics with music
enjoy enjami song lyrics
oru yaagam
lyrics of kannana kanne
anegan songs lyrics
soundarya lahari lyrics in tamil
google google vijay song lyrics
lyrics status tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
alagiya sirukki movie
master movie lyrics in tamil
tamilpaa gana song
inna mylu song lyrics
mgr karaoke songs with lyrics
thullatha manamum thullum vijay padal
kichili samba song lyrics