Added Date: Feb 11, 2022
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
ஆண்: இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக மஞ்சளோடு மங்கல குங்குமம் பொன்மகள் கொண்டாட...
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
பெண்: இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக சொந்தங்களில் பாசமும் நேசமும் காவியம் என்றாக...
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
பெண்: ஏரைப் பிடித்தவன் ஏற்றம் பெறுவது பானை பிடித்தவள் பண்பாலே
ஆண்: கோடி இருந்தாலும் கொஞ்சம் இருந்தாலும் கூடி இருக்கணும் அன்பாலே
பெண்: அன்பு என்னும் பூவாலே கட்டி வைத்த பூமாலை
ஆண்: வண்ணம் கொண்டு வாடாமல் மின்னுகின்ற பொன்மாலை..

ஆண்: மூத்த உறவுகள் கூறும் அறிவுரை ஏற்று நடப்பது பண்பாடு
பெண்: கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல் காத்துக் கிடப்பது பெண் பாடு

ஆண்: சுற்றங்களை எப்போதும் குற்றம் சொல்லக்கூடாது
பெண்: சக்கரங்கள் இல்லாமல் வண்டி மட்டும் ஓடாது

ஆண்: மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன் தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண்: காலம் முழுவதும் கூட நடக்கையில் கொண்டவனே கைக்காட்டி

ஆண்: நல்ல மக்கள் தாயாக நாயகியே நீ வாழ்க
பெண்: நாயகியை நீங்காமல் நாயகனே நீ வாழ்க

ஆண்: இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக மஞ்சளோடு மங்கல குங்குமம் பொன்மகள் கொண்டாட...

பெண்: இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக சொந்தங்களில் பாசமும் நேசமும் காவியம் என்றாக...

Male: Punnagai minnidum arasi Nalla punniyam panniya thalaivi Punnagai minnidum arasi Nalla punniyam panniya thalaivi
Male: Ival pol intha penn vaazhga Imai thaen malar kannaaga Ival pol intha penn vaazhga Imai thaen malar kannaaga Manjalodu mangala kungumam Ponmagal kondaada..
Female: Anbilum panbilum thangam Pirar inbaththai ennidum nenjam Anbilum panbilum thangam Pirar inbaththai ennidum nenjam
Female: Ivar pol thambi nee vaazhga Inaiththaen iru kannaaga Ivar pol thambi nee vaazhga Inaiththaen iru kannaaga Sonthangalil paasamum nesamum Kaaviyam endraaga
Male: Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Female: Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Female: Yaerai pidiththavan yaettram peruvathu
Paanai pidiththaval panpaalae
Male: Kodi irunthaalum konjam irunthaalum
Koodi irukkanum anbaalae
Female: Anbu ennum poovaalae
Katti vaiththa poomaalai
Male: Vannam kondu vaadaamal
Minnugindra ponmaalai
Female: Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Male: Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Male: Mooththa uravugal koorum arivurai
Yaettru nadappathu panpaadu
Female: Koottu kudumpaththin kootti pirikkaamal
Kaaththu kidappathu penn paadu

Male: Suttrangalai eppothum
Kuttram sollakoodaathu
Female: Sakkarangal illaamal
Vandi mattu odaathu
Male: Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Female: Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Male: Maalai koduththavan thaali mudiththavan
Thevai arinthaval pendaatti
Female: Kaalam muzhuvathum kooda nadakkaiyil
Kondavanae kaikkaatti

Male: Nalla makkal thaayaaga naayagiyae nee vaazhga
Female: Naayagiyae neengaamal naayaganae nee vaazhga
Male: Punnagai minnidum arasi Nalla punniyam panniya thalaivi
Male: Ival pol intha penn vaazhga Imai thaen malar kannaaga Manjalodu mangala kungumam Ponmagal kondaada..
Female: Anbilum panbilum thangam Pirar inbaththai ennidum nenjam
Female: Ivar pol thambi nee vaazhga Inaiththaen iru kannaaga Sonthangalil paasamum nesamum Kaaviyam endraaga..
yaar alaipathu lyrics
mannikka vendugiren song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
aathangara marame karaoke
3 movie song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
murugan songs lyrics
kannamma song lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics in tamil
neerparavai padal
christian songs tamil lyrics free download
soorarai pottru tamil lyrics
putham pudhu kaalai song lyrics
kadhal mattum purivathillai song lyrics
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamilpaa