Ennenna Venuminnu Kelunga Song Lyrics

Asthivaram cover
Movie: Asthivaram (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க..

பெண்: பட்டு மெத்தை விரிச்சேன் மல்லிகையை தெளிச்சேன் பள்ளியறை மணமணக்க பட்டு மெத்தை விரிச்சேன் மல்லிகையை தெளிச்சேன் பள்ளியறை மணமணக்க

பெண்: பன்னீரும் ஜவ்வாதும் ஒன்னோடு ஒண்ணாகும் நேரம்தான் கோழி எழுப்பும் காலை வரைக்கும் கூட இருக்கும் இந்த மயக்கம்

பெண்: கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன் கண்ணன் மனம் கிளுகிளுக்க ஓஹோ ஓஹோ கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன் கண்ணன் மனம் கிளுகிளுக்க

பெண்: சங்கீதம் சந்தோசம் சல்லாபம் கொண்டாடும் ஆசைதான் ஆசை வழியே ஓசை பிறக்கும் ஓசை பிறந்தால் உள்ளம் சிலிர்க்கும்

பெண்: சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு

பெண்: தொட்டாலும் பட்டாலும் தன்னாலே உண்டாகும் மோகம்தான் பாலும் இருக்க தேனும் இருக்க நாலும் கொடுக்க நானும் இருக்க...

Female: Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga...

Female: Pattu meththai virichchaen Malligaiyai thelichchaen Palliyarai manamanakka Pattu meththai virichchaen Malligaiyai thelichchaen Palliyarai manamanakka

Female: Panneerum javvaathum Onnodu onnaagum neramthaan Kozhi ezhuppum kaalai varaikkum Kooda irukkum intha mayakkam

Female: Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga...

Female: Kattupattu nadappaen kaaladiyil kidappaen Kannan manam kilukilukka oho oho Kattupattu nadappaen kaaladiyil kidappaen Kannan manam kilukilukka

Female: Sangeetham santhosam sallaapam Kondaadum aasaithaan Aasai vazhiyae osai pirakkum Osai piranthaal ullam silirkkum

Female: Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga...

Female: Chinna chinna manasu romba romba ilasu Enni enni kodhichchirukku Chinna chinna manasu romba romba ilasu Enni enni kodhichchirukku

Female: Thottaalum pattaalum Thannaalae undaagum mogamthaan Paalum irukka thaenum irukka Naalum kodukka naanum irukka.

Female: Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga...

Other Songs From Asthivaram (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • aagasam song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • pongal songs in tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • thullatha manamum thullum padal

  • tamil paadal music

  • valayapatti song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil poem lyrics

  • na muthukumar lyrics

  • tamil devotional songs lyrics in english

  • maraigirai movie

  • usure soorarai pottru

  • mudhalvan songs lyrics

  • nee kidaithai lyrics

  • tamil song lyrics download

  • tamil lyrics song download

  • sirikkadhey song lyrics