Added Date: Feb 11, 2022
ஆண்:Folks fasten your seat belts We are taking off to a romantic destiny
குழு: ..................
ஆண்: நிலவுக்கு பக்கம் இருவருமே ஒரு தரமே போய் வருவோம்
பெண்: உறவுக்கு பக்கம் இருவருமே பலதரமே போய் வருவோம்
ஆண்: இளமைக்கு தாலாட்டு இரவுக்கு பாராட்டு
பெண்: ஆசைக்கு தீ மூட்டு ஆனந்த பால் ஊட்டு இன்பங்கள் உனக்கும் எனக்கும்

பெண்: ஹ்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: இரவில் மலரும் மலர்கள் கண்டுபிடி.. அடி நிலவில் வழியும் கவிதை கண்டுபிடி. ஹான் ஹான் ஹா
பெண்: இதழில் முத்தம் எங்கே கண்டுபிடி அட இளமை அர்த்தம் எங்கே கண்டுபிடி ஹோ ஹோ ஹோ
ஆண்: கையில் உன்னை அள்ளி காதில் காதல் சொல்லி
பெண்: மெத்தை மேலே தள்ளி மேலும் கீழும் கிள்ளி
ஆண்: ஆயிரம் லீலைகள் காணலாம் அந்த பூ மஞ்சம் கொஞ்சம் ஆடட்டும்........

பெண்: ஆசைக்கு தீ மூட்டு ஆனந்த பால் ஊட்டு இன்பங்கள் உனக்கும் எனக்கும் ........
பெண்: நிலவுக்கு பக்கம் இருவருமே ஒரு தரமே போய் வருவோம் பாப்பப் பாபப் பாப்பா பா
குழு: ..............
ஆண்: .............
பெண்: ஆஆ.ஆஅ..ஆ.ஆ..ஆஅ. இரவும் பகலும் இயற்கையின் நீதிகளே அட உறவும் நினைவும் இளமையின் நியதிகளே ஹோ ஹோ ஹோ
ஆண்: மழையும் வெயிலும் வானின் நியதிகளே அடி மலரும் வண்டும் வாழ்வின் நியதிகளே தையு தியு தையு தியு டூ
பெண்: வானம் தீரும் போதும் வாழ்க்கை தீராதன்பே
ஆண்: காற்றே ஓயும் போதும் காதல் ஓயாதன்பே
பெண்: காதலே பூமியின் வேதமே இருள் வாட்டட்டும் காதல் வாழட்டும்

பெண்: ஆசைக்கு தீ மூட்டு ஆனந்த பால் ஊட்டு இன்பங்கள் உனக்கும் எனக்குமே

ஆண்: உறவுக்கு பக்கம் இருவருமே பலதரமே போய் வருவோம் ஹேய்
பெண்: இளமைக்கு தாலாட்டு இரவுக்கு பாராட்டு
ஆண்: ஆசைக்கு தீ மூட்டு ஆனந்த பால் ஊட்டு இன்பங்கள் உனக்கும் எனக்குமே ..........
குழு: ............
ஆண்: Lovers lovers listen We are shortly going to land In the land of romance Lock your hands Never leave each other And count down begind for Touch down fom now
10,9,8,7,6,5,4,3,2,1,0..

Male: Folks fasten your seat belts We are taking off to a romantic destiny
Chorus: ...............
Male: Nilavukku pakkam iruvarumae
Oru tharamae poi varuvom
Female: Uravukku pakkam iruvarumae
Paladharamae poi varuvom
Male: Ilamaikku thaalaattu
Iravukku paaraattu
Female: Aasaikku thee moottu
Aanandha paal oottu
Inbangal unakkum enakkumae
Male: Nilavukku pakkam iruvarumae Oru tharamae poi varuvom
Female: Hmmm.mmmm.mmm. Mmm.mmm.mmm.mmm.
Male: Iravil malarum malargal Kandupidi.. Adi nilavil vazhiyum kavidhai Kandupidi..haan haan haa
Female: Ithalil muththam engae Kandupidi Ada ilamai artham engae Kandupidi hoo hoo hoo
Male: Kaiyil unnai alli
Kaathil kaadhal solli
Female: Meththai melae thalli
Melum keezhum killi
Male: Aayiram leelaigal kaanalaam Andha poo manjam konjam Aadattum.......
Female: Nilavukku pakkam iruvarumae
Oru tharamae poi varuvom
Male: Uravukku pakkam iruvarumae
Paladharamae poi varuvom
Female: Ilamaikku thaalaattu
Iravukku paaraattu
Male: Aasaikku thee moottu
Aanandha paal oottu
Inbangal unakkum enakkumae
...............
Female: Nilavukku pakkam iruvarumae Oru tharamae poi varuvom Pabapap pabap pappa paa
Chorus: .............
Male: .................
Female: Aaaa..aaa..aa..aa..aaa.. Iravum pagalum iyarkaiyin Needhigalae Ada uravum ninaivum ilamaiyin Neyadhigalae hoo hoo ho
Male: Mazhaiyum veyilum vaanin Neyadhigalae Adi malarum vandum vaazhvin Neyadhigalae Thaiyu dhiyu thaiyu dhiyu do
Female: Vaanam theerum bothum
Vaazhkai theerathanbae
Male: Kaatrae ooyum bothum
Kaadhal ooyaathanbae
Female: Kaadhalae bhoomiyin vedhamae
Irul vaatattum kaadhal vaazhattum
Male: Nilavukku pakkam iruvarumae
Oru tharamae poi varuvom
Female: Uravukku pakkam iruvarumae
Paladharamae poi varuvom
Male: Ilamaikku thaalaattu
Iravukku paaraattu
Female: Aasaikku thee moottu
Aanandha paal oottu
Inbangal unakkum enakkumae
Female: Nilavukku pakkam iruvarumae
Oru tharamae poi varuvom
Pabapap pabap pappa paa
Male: Uravukku pakkam iruvarumae
Paladharamae poi varuvom hei
Female: Ilamaikku thaalaattu
Iravukku paaraattu
Male: Aasaikku thee moottu
Aanandha paal oottu
Inbangal unakkum enakkumae
.......................
Chorus: .................
Male: Lovers lovers listen We are shortly going to land In the land of romance Lock your hands Never leave each other And count down begind for Touch down fom now 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0...
neeye oli sarpatta lyrics
raja raja cholan song lyrics tamil
enjoy en jaami cuckoo
chammak challo meaning in tamil
maara tamil lyrics
romantic songs lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
kodiyile malligai poo karaoke with lyrics
friendship songs in tamil lyrics audio download
google google panni parthen ulagathula song lyrics in tamil
lyrics of new songs tamil
tamil christian songs lyrics in english pdf
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
lyrical video tamil songs
kutty pattas full movie tamil
raja raja cholan song karaoke
80s tamil songs lyrics
story lyrics in tamil
maara song tamil lyrics