Sinam Kamam Poi Kalavu Song Lyrics

Ashok Kumar cover
Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: சினம் காமம் பொய்களவு வஞ்ச நெஞ்சர் சுய நலமே கொண்டு ஊண் தின்று உடல் வளர்ப்பார்.ஆ.ஆ. சினம் காமம் பொய்களவு வஞ்ச நெஞ்சர் சுய நலமே கொண்டு ஊண் தின்று உடல் வளர்ப்பார்.ஆ.ஆ.

ஆண்: தனியிருந்து உணவு கொள்ளாக் காகம் கண்டும் தன்னுயிர் போல் மண்ணுயிரைப் பாரார்.ஆ.ஆ. ஆ.ஆ.அ ஆ.ஆ.அ.அ.ஆ.ஆ.ம. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ம் தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா யுண்ண எண்ணும் தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா யுண்ண எண்ணும் அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்.ஹே. ஹே.ஏ. ஹே.ஏ.ஏ. ஹே.ஏ.ஏ.ஏ.ஆ.அஅ. ஆ.அ.ஆ.னா.னான. அ ஆ.ன.அஅ. அஅ.ஆ.ஆ. கருணை விண்ணே புனித என் குணக்குன்றே.ஏ.ஏ.ய.ய.ஆ.ஆ. கருணை விண்ணே புனித என் குணக்குன்றே.ஏ.ஏ. புத்தமூர்த்தி.ஈ.ஆ.ஆ. போதி நிழலமர்ந்தவனே.ஏ.ஏ.ஏ. அருட்கண் பாராய்.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ..

ஆண்: பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன் பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன் பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன் காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன் காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன் கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய் கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன் கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன் கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன்

ஆண்: அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும் அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்

ஆண்: பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்.ஆ.ஓ.ஆ.

Male: Sinam kaamam poi kalavu Vanja nenjar Suya nalamae kondu oon Thindru udal valarppaar.aa.aa. Sinam kaamam poi kalavu Vanja nenjar Suya nalamae kondu oon Thindru udal valarppaar.aa.aa.

Male: Thaniyirundhu unavu kollaa Kaagam kandum Thannuyir pol mannuyirai Paaraar.aa.aa. aa.aa.aa Aa.aa.aa. aa.aa.aa.ma. Aa...aa.aa. aa.aa.aa..ma Thaemaangani irukka kaanjirangaa Yunna yennum Thaemaangani irukka kaanjirangaa Yunna ennum Akka sadarthama kiranghugindren.hae. Hae.ae. hae.ae.ae. Hae.ae.ae.ae.aa.aa. Aa.aa.aa. aa.aa.aa naa.naana. Aa..aa.aa. aa.aa.aa Karunai vinnae punidha en Gunakkundrae.ae.ae.ya.ya.aa.aa. Karunai vinnae punidha yen Gunakkundrae.ae.ae. Buddha moorthi.ee.aa.aa.aa. Bodhi nizhalamarndhavanae.ae.ae.ae. Aru kann paaraai.aa.aa. Aa.aa.aa.aa.aa.aa.aa. Aa.aa.aa. aa.aa.aa Aa.aa.aa. aa.aa.aa..aa.aa.aa..

Male: Paarulagil uzhandru nondhen nondhen Paarulagil uzhandru nondhen nondhen Paabhavinai purindhazhindhen vandhen Kaarirul maayai kidandhen thandhen Kaarirul maayai kidandhen thandhen Kamalappadham marandhalaindhen endhaai Garba vaasa minitthaalaen thaalaen Garba vaasa minitthaalaen thaalaen Karma bandha piravi meelaen meelaen

Male: Arpudha buddha moorthi naalum naalum Arpudha buddha moortthi naalum naalum Arpudha buddha moortthi naalum naalum Adimai kondennai ini aalum aalum Adimai kondennai ini aalum aalum

Male: Paarulagil uzhandru nondhen Nondhen.aa.oo.aaa.

Other Songs From Ashok Kumar (1941)

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • aalapol velapol karaoke

  • youtube tamil line

  • dhee cuckoo song

  • gal karke full movie in tamil

  • best love lyrics tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kattu payale full movie

  • ovvoru pookalume song karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil collection lyrics

  • sarpatta parambarai songs list

  • putham pudhu kaalai song lyrics

  • movie songs lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • marriage song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download