Added Date: Feb 11, 2022
ஆண்: மனமே நீ ஈசன் நாமத்தை மனமே நீ ஈசன் நாமத்தை மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய். ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.
ஆண்: கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே காம மோஹ மத வைரிகள் வசமாய் கர்மவினை சூழுலக வாதனையில் காம மோஹ மத வைரிகள் வசமாய் கர்மவினை சூழுலக வாதனையில் தடு மாறும் மனமோடு துயருராமல் நிரந்தரமும் மகிழ்ந்து பரசுகம் பெறவும்
ஆண்: மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்
ஆண்: விளங்கும் தூய ஸர்ஜன சங்கம் விளங்கும் தூய ஸர்ஜன சங்கம் விடுத்தே கூடாதே துஷ்டர் பிரசங்கம் விளக்கில் வீழும் பழமென்று மயங்கும் விளக்கில் வீழும் பழமென்று மயங்கும் விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
ஆண்: மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ... ஆ.ஆ.ஆ...

Male: Manamae nee eesan naamathai Manamae nee eesan naamathai Manamae nee eesan naamathai Vaazhthuvaai dhinam vaazhthuvaai Manamae nee eesan naamathai Vaazhthuvaai dhinam vaazhthuvaai. Aa.aa. aa.aa.aa.
Male: Kanavenum vaazhvil kalangi vaadaadhae Kanavenum vaazhvil kalangi vaadaadhae Kanavenum vaazhvil kalangi vaadaadhae Kaadhalai maadharai pugazhndhu paadaadhae Kaadhalai maadharai pugazhndhu paadaadhae Kaama moga madha vairigal vasamaai Karma vinai soozhulaga vaadhanaiyil Kaama moga madha vairigal vasamaai Karma vinai soozhulaga vaadhanaiyil Thadu maarum manamodu thuyaruraamal Nirandharamum magizhndhu parasugam peravum
Male: Manamae nee eesan naamathai Vaazhthuvaai dhinam vaazhthuvaai.
Male: Vilangum thooya sarjana sangam Vilangum thooya sarjana sangam Viduthae koodaadhae dhushtar prasangam Vilakkil veezhum pazhamendru mayangum Vilakkil veezhum pazhamendru mayangum Vittilaagaadhae sanjala mengum
Male: Manamae nee eesan naamathai Vaazhthuvaai dhinam Vaazhthuvaai.aa.aa.aa. Aa.aa.aa. Aa. aa. aa.
saraswathi padal tamil lyrics
new songs tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
soorarai pottru songs lyrics in tamil
pagal iravai karaoke
uyire uyire song lyrics
tamil karaoke download mp3
cuckoo cuckoo lyrics tamil
poove sempoove karaoke with lyrics
ithuvum kadanthu pogum song download
tamil hit songs lyrics
semmozhi song lyrics
mappillai songs lyrics
tamil songs lyrics download free
varalakshmi songs lyrics in tamil
jesus song tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
en kadhale lyrics
master vaathi coming lyrics
happy birthday song in tamil lyrics download