Added Date: Feb 11, 2022
ஆண்: பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல்...ஓஓ... பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண் காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண் காலமும் செல்ல மடிந்திடமோ காலமும் செல்ல மடிந்திடமோ
ஆண்: உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய நல் வினையால் உலகில் பிறந்தோம் உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய நல் வினையால் உலகில் பிறந்தோம்
ஆண்: சத்திய ஞான தயாநிதியாகிய சத்திய ஞான தயாநிதியாகிய புத்தரைப் போற்றுதல் நம் கடனே புத்தரைப் போற்றுதல் நம் கடனே
ஆண்: உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லையெனில் நரஜென்மமிதே..ஏ. உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லையெனில் நரஜென்மமிதே மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ் மரமே வெறும் பாமரமே மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ் மரமே வெறும் பாமரமே

Male: Boomiyil maanida jenmam adaindhum or Punniyamindri vilangugal pol.ooo. Boomiyil maanida jenmam adaindhum or Punniyamindri vilangugal pol Kaamamum kobamum ullam niramba veen Kaamamum kobamum ullam niramba veen Kaalamum sella madindhidamo Kaalamum sella madindhidamo
Male: Uthama maanidaraai perum punniya Nal vinaiyaal ulagil pirandhom Uthama maanidaraai perum punniya Nal vinaiyaal ulagil pirandhom
Male: Sathiya gnjaana dhayaa nidhiyaagiya Sathiya gnjaana dhayaa nidhiyaagiya Butharai pottrudhal nam kadanae Butharai pottrudhal nam kadanae
Male: Unmaiyum aaruyir anbum ahimsaiyum Illaiyenil nara jenmamidhae.ae. Unmaiyum aaruyir anbum ahimsaiyum Illaiyenil nara jenmamidhae Mann meedhilor sumaiyae podhi thaangiya Paazh maramae verum paamaramae Mann meedhilor sumaiyae podhi thaangiya Paazh maramae verum paamaramae
tamil melody songs lyrics
master tamilpaa
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kanne kalaimane karaoke download
tamil paadal music
karaoke tamil songs with english lyrics
murugan songs lyrics
tamil kannadasan padal
tamil karaoke old songs with lyrics 1970
asuran song lyrics in tamil download mp3
tamil lyrics video
tamil bhajan songs lyrics pdf
thoda thoda malarndhadhenna lyrics
nagoor hanifa songs lyrics free download
aagasam song lyrics
thamizha thamizha song lyrics
alagiya sirukki ringtone download
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil christmas songs lyrics
thullatha manamum thullum tamil padal