Added Date: Feb 11, 2022
பெண்: பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே பாரில் ரம்பை நானே பாடும் புள்ளி மானே
குழு: ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...
பெண்: பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே..
பெண்: இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் அன்பாலே பார் மீதிலே பாயும் கண்களால் வெல்லுவேன்
குழு: ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...
பெண்: பாயும் கண்களால் வெல்லுவேன்
குழு: காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள் ஓ...ஓ...ஓ...ஓ..காலில் தங்கச் சலங்கை குலுங்க
ஆண்: வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ
குழு: தினத்தான்
ஆண்: சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு: தினத்தான்
ஆண்: சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு: தினத்தான்
ஆண்: சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
பெண்: ஓஒ...ஓ..பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு: ரூப வாணியிவள்
பெண்: பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு: ரூப வாணியிவள்
ஆண்: தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு: சுக போகம் வரும்
ஆண்: தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு: சுக போகம் வரும் நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் ஓ...ஓ...ஓ...ஓ..
குழு: காலில் தங்கச் சலங்கை குலுங்க. கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க
குழு: ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்....

Female: Paayum kangalaal yaaraiyum velluvaenae Paaril rambai naanae Paadum pulli maanae
Chorus: Aa..aa..aa..aa..aa..aa..
Female: Paayum kangalaal yaaraiyum velluvaenae
Female: Ippaaraalum raajan En thaasaanu thaasan aavaan Ippaaraalum raajan En thaasaanu thaasan aavaan Anbaalae par meedhilae Paayum kangalaal velluvaen
Chorus: Aa..aa..aa..aa..aa..aa..
Female: Paayum kangalaal velluvaen
Chorus: Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Nindru aadungal aanatha geedhangal paaungal Oo..oo..oo..oo..Kaalil thanga salangai kulunga
Male: Vennilaaavai polae Vinn meedhirunthu melae Than kannaalae azhaiththidum nal sundari yaaro Vennilaaavai polae Vinn meedhirunthu melae Than kannaalae azhaiththidum nal sundari yaaro
Chorus: Thinaththaan
Male: Sundhari yaaro dhinagara sundhari yaaro
Chorus: Thinaththaan
Male: Sundhari yaaro dhinagara sundhari yaaro
Chorus: Thinaththaan
Male: Sundhari yaaro dhinagara sundhari yaaro
Female: Ooo..ooo.palarullam kavargindra raaniyival
Chorus: Rooba Vaaniyival
Female: Ooo..ooo.palarullam kavargindra raaniyival
Chorus: Rooba Vaaniyival
Male: Devi padhangal pattaalae yogam varum
Chorus: Suga pogam varum
Devi padhangal pattaalae yogam varum
Chorus: Suga pogam varum
Nindru aadungal paadungal thaalangal podungal
Oo...oo..oo..oo..
Chorus: Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga
Chorus: ...........
oru vaanavillin pakkathilae song lyrics
kai veesum
venmathi song lyrics
aagasam song lyrics
karnan lyrics
google google vijay song lyrics
kadhale kadhale 96 lyrics
nice lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
vaathi coming song lyrics
whatsapp status tamil lyrics
vijay and padalgal
lyrics tamil christian songs
old tamil karaoke songs with lyrics free download
enjoy enjami song lyrics
anthimaalai neram karaoke
tamil love song lyrics for whatsapp status
kanakangiren song lyrics
3 movie song lyrics in tamil
a to z tamil songs lyrics