Added Date: Feb 11, 2022
பெண்: மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்

பெண்: கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே கண்ணீராலே உன் பாபம் விடுமோ தந்தை வாழ்வில் நஞ்சாய் வந்தாய் தனயன் என்னும் கடமை மறந்தாய் நீயொரு மானிடனோ
பெண்: ஜனனத்தாலே ஆசைகள் இங்கே மரணத்தாலே நிராசை அங்கே வேசி வலையில் வீழும் மனிதா மோசம் அடைவாய் வீணே அழிவாய்

Female: Maanida vaazhvidhuvae Maranam ananam vaiyaga niyamam

Female: Karugidum udal mun Azhuthidum maganae Kanneeraalae un babam vidumo Thanthai vaazhvil nanjaai vanthaai Thanayan ennum kadamai maranthaai Neeyoru maanidano
Female: Jananaththaalae aasaigal ingae Maranaththaalae niraasai angae Vesi valaiyil veezhum manithaa Mosam adaivaai veenae azhivaai
Female: Maanida vaazhvidhuvae Maranam ananam vaiyaga niyamam
soorarai pottru movie song lyrics
tamil christian devotional songs lyrics
tamil love song lyrics in english
en kadhal solla lyrics
tamil lyrics song download
master song lyrics in tamil
comali song lyrics in tamil
aagasam song lyrics
na muthukumar lyrics
alagiya sirukki movie
tamil mp3 songs with lyrics display download
maara song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
thalattuthe vaanam lyrics
arariro song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
tamil songs lyrics download free
chellama song lyrics
old tamil karaoke songs with lyrics
tamil karaoke download