Added Date: Feb 11, 2022
ஆண்: செங்கேழடுத்த தினவடிவேலும் திருமுகமும் செங்கேழடுத்த தினவடிவேலும் திருமுகமும் பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும் பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே. எதிர் நிற்பனே!
ஆண்: வெங்காணக் கண்ட கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும் வெங்காணக் கண்ட கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும் விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே
ஆண்: சங்காம நீ சயித்தருளெனத் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே தனியாண்மை கொண்ட நெடுவேல் தனியாண்மை கொண்ட நெடுவேல்

Male: Senkezhedutha sinavadivelum Thirumugamum Senkezhedutha sinavadivelum Thirumugamum Pangae niraitha narpanniru thozhum Pangae niraitha narpanniru thozhum Padhuma malar kongae tharalum soriyum Sengodai kumararena Engae ninaipinum angae en munn vandhu Edhir nirapanae.. edhir nirpanae
Male: Vengaana kanda kai soolamum Thirumaayan vetri peru sudaraazhiyum Vengaana kanda kai soolamum Thirumaayan vetri peru sudaraazhiyum Vibuthar padhi kuzhisamum sooran Kulangalli vellathena karuthiyae
Male: Sangaama nee sayitharulena Devarum sadhurmuganum nindriruppa Thayilamodu sooranudan oru nodiyinurudhiyae Thaniyaanmai konda neduvel Thaniyaanmai konda neduvel
maara song tamil lyrics
tamil movie songs lyrics
mahabharatham song lyrics in tamil
tamil songs lyrics download free
chellamma song lyrics
kai veesum
national anthem lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
best lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
thangachi song lyrics
kadhal theeve
kadhal psycho karaoke download
gaana songs tamil lyrics
en iniya pon nilave lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
thullatha manamum thullum padal
song lyrics in tamil with images
cuckoo cuckoo lyrics dhee
kalvare song lyrics in tamil