Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: மருத மலை அடிவாரம் அருள்குமரன் அவதாரம் ஒப்பணகார வீதியிலே சொப்பன சுந்தரி போறாளே பொன்னி மனசு கெட்டு போச்சு கண்ணுக்குள்ள காதல் ஆச்சு
கிளாப்ஸ்: ..........
ஆண்: உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே அருளு கிட்ட அருள் வாக்கு கேளு
ஆண்: பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு
ஆண்: அவினாசி
குழு: ஷப்பா
ஆண்: அம்மணியே
குழு: ஷப்பா
ஆண்: என்றே பேச்ச மீற வேணாம்
ஆண்: கண்ண பாத்து
குழு: ஷப்பா
ஆண்: கலர பாத்து
குழு: ஷப்பா
ஆண்: காதலுன்னு நம்ப வேணாம்
ஆண்: ..............
ஆண்: வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி
குழு: வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி

குழு: சோனி சோனியே லங்கா ஹோனியே
ஆண்: லைட்டா நீ சிரிச்சாலே லைட் ஹவுஸ பாத்தேன்னு சும்மாவே சுத்துவானே ரீலு
ஆண்: லேசா நீ பாத்தாலும் ரோசா பூ பூக்குதுன்னு காதுல தானே வைப்பானே பூவு
ஆண்: கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான் கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான் கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான் கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
ஆண்: அயே யம்மா யம்மா
குழு: எதுக்கு எம்மா
ஆண்: சும்மா சும்மா
குழு: இழுக்குதம்மா
ஆண்: உரிக்க உரிக்க ஒன்னுலேம்மா காதல் ஒரு வெங்காயமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குழு: ............
குழு: ஜிங்குலு ஜிங்குலு பானா அடி அம்சலக்கா ஜோனா இந்த மண்டை காஞ்சதால இவ கேக்குறாலே மாலை
குழு: ஒரு மாலை ஒரு மாலை ஒரு மாலை ஒரு மாலை
ஆண்: அஞ்சுனா ஆறு வரும் பஞ்சுனா நூலு வரும் நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி
ஆண்: ஆறுனா சிறுவாணி ஆச்சின்னா பொள்ளாச்சி லவ்ன்னா பொய்யாச்சு கேளு நீ
ஆண்: தெரியாத பயன லவ் பண்ணாத பொறம்போக்கு நிலத்த தான் நீ நம்பாத தெரியாத பயன லவ் பண்ணாத பொறம்போக்கு நிலத்த தான் நீ நம்பாத
ஆண்: யம்மா யம்மா
குழு: பொன்னி யம்மா
ஆண்: காதலுன்னா
குழு: வெண்ணியம்மா
ஆண்: அப்பன் ஆத்தா பாத்து வைக்கும் மாப்பிள்ளையை கட்டிக்கமா
ஆண்: உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே அருளு கிட்ட அருள் வாக்கு கேளு கேளு
ஆண்: பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு போரு
ஆண்: அவினாசி ஆ அம்மணியே ஆ என்ற பேச்ச மீற வேணாம் சொல்லு
ஆண்: கண்ண பாத்து ஆ கலர பாத்து ஆ காதலுன்னு நம்ப வேணாம் ஆமா ராசா
ஆண்: ..........
ஆண்: { வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி } (2)

Female: Maruthamalai adivaaram Arulkumaran avathaaram Oppanakaara veedhiyilae Soppana sundhari poraalae Ponni manasu kettupochu Kannukulla kaadhal aachu.
Claps: ..........
Male: Ukkadathu pappadamae Suththivitta pambaramae Arulukitta arul vaaku kelu
Male: Peelaamedu sapparamae Pottu vecha mathalamae Kaadhaluna romba romba bore-u
Male: Avinaasi
Chorus: Shabba
Male: Ammaniyae
Chorus: Shabba
Male: Endre pecha meera venaam
Male: Kanna paathu
Chorus: Shabba
Male: Colour-a paathu
Chorus: Shabba
Male: Kaadhalunu namba venaam
Male: Goy ah goy ah Gumbure gumba goyyaalo
Male: Venaam ponni Indha kaadhal romba Tholla ponni Arul sonna Andha vaaku pazhikkum Kelu ponni
Chorus: Venaam ponni Indha kaadhal romba Tholla ponni Arul sonna Andha vaaku pazhikkum Kelu ponni
Male: Ukkadathu pappadamae Suththivitta pambaramae Arulukitta arul vaaku kelu
Male: Peelaamedu sapparamae Pottu vecha mathalamae Kaadhaluna romba romba bore-u
Chorus: {Soni soniyae. Langa honiyae.}
Male: Light-a nee sirichaalae Light house-a paarthenu Summaavae suththuvaanae reel-u
Male: Lesa nee paathaalum Rosa poo pookuthunu Kaathula thaanae veppaanae poovu
Male: Kannenu muththae nu konjiduvaan Kalyaana pechunaa odiduvaan Kannenu muththae nu konjiduvaan Kalyaana pechunaa odiduvaan
Male: Aye yamma yamma
Chorus: Edhukku yemma
Male: Chumma chumma
Chorus: Izhukkuthamma
Male: Urikka urikka onnulemma
Kaadhal oru vengaayamaa
Chorus: Hoi hoi hoi hoi hoi hoi
Male: Ukkadathu pappadamae Suththivitta pambaramae Arulukitta arul vaaku kelu
Male: Peelaamedu sapparamae Pottu vecha mathalamae Kaadhaluna romba romba bore-u
Chorus: Sey goyyaalo Gali gali gali Sey goyyaalo Gali gali gali
Chorus: Jingulu jingulu baanaa Adi amsalaka jonaa Indha mandai kaanjathaala Iva ketkuraalae maalai
Chorus: Oru maalai oru maalai Oru maalai oru.maalai
Male: Anjunaa aaru varum Panjunaa noolu varum Nenjuna aasai varum ammani
Male: Aarunaa siruvaani Aachina pollaachi Love-na poyyaachu kelu nee
Male: Theriyaatha payyana love pannaatha Porampokku nelathathaan nee nambaatha Theriyaatha payyana love pannaatha Porampokku nelathathaan nee nambaatha
Male: Yamma yamma
Chorus: Ponni yamma
Male: Kaadhaluna
Chorus: Venniyamma
Male: Appan aathaa paathu veikum
Maapillaya kattikamaa
Male: Ukkadathu pappadamae Suththivitta pambaramae Arulukitta arul vaaku kelu.keluu
Male: Peelaamedu sapparamae Pottu vecha mathalamae Kaadhaluna romba romba bore-u.bore-uu
Male: Avinaasi.aah.. Ammaniyae.aah Endra pecha Meera venaam ..sollu
Male: Kanna paathu..aah Colour-a paathu.aaah Kaadhalunu namba venaam ..aama raasa
Male: Goy ah goy ah Gumbure gumba goyyaalo
Male: {Venaam ponni Indha kaadhal romba Tholla ponni Arul sonna Andha vaaku pazhikkum Kelu ponni} (2)
ithuvum kadanthu pogum song lyrics
asuran song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
karaoke with lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
google song lyrics in tamil
sirikkadhey song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
arariro song lyrics in tamil
jai sulthan
tamil songs to english translation
tamil karaoke with malayalam lyrics
national anthem lyrics tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
maara theme lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
movie songs lyrics in tamil
dhee cuckoo song
soorarai pottru song lyrics tamil download