Indha Vanam Andha Megam Song Lyrics

Arthamulla Aasaigal cover
Movie: Arthamulla Aasaigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ........

ஆண்: இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க..

ஆண்: இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்

குழு: .........

பெண்: பிரியாமல் ஸ்ருதியும் லயமும் உறவாடுது புதிதான இசையும் கவியும் உருவானது
ஆண்: ஆகாய மின்னல் போல நீ மாறலாம் அலங்கார ஆடைக் கொண்டு அரங்கேறலாம்
பெண்: பொன் மேனி குளிர மோகம் வளர
ஆண்: ஒருவர் இதயம் ஒருவரிடத்தில் அடைக்கலமோ

பெண்: இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க..

ஆண்: இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்

பெண்: உனை நானும் உரச உரச இதமானது ஓயாமல் தழுவ தழுவ பதமானது
ஆண்: நீங்காமல் கண்ணில் ஆடும் செம்மாங்கனி நாள்தோறும் நானே சூடும் சிந்தாமணி
பெண்: கை மேலும் கீழும் தீண்ட தீண்ட
ஆண்: இளமை எழுதும் இனிய கவிதை புரிந்திடுமோ..

ஆண்: இந்த வானம்
பெண்: அந்த மேகம்
ஆண்: ஒண்ணு சேரும்
பெண்: நல்ல நேரம்

குழு: ...........

பெண்: இளந்தோகை சரசம் பயில எதிர்பார்க்குது இரவோடு விரகம் விளைய உடல் வேர்க்குது
ஆண்: பாய் போடு ஆசை தீர போராடலாம் பூபாளம் கேட்கும் வரை நீராடலாம்
பெண்: என் ஆதி அந்தம் உந்தன் சொந்தம்
ஆண்: இழுத்து இழுத்து அணைக்க இடம் தருமோ

ஆண்: இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க..

ஆண்: இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்

இருவர்: லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா

Male: ........

Male: Intha vaanam antha megam Onnu saerum nalla neram Anbe vaa en madiyilae Kannae vaa kaipidiyilae Kalyaanamthaan mudikka

Male: Intha vaanam antha megam Onnu saerum nalla neram

Chorus: ......

Female: Piriyaamal shruthiyum layamum uravaaduthu Pudhithaana isaiyum kaviyum uruvaanathu
Male: Aagaya minnal pola nee maaralaam Alangaara aadai kondu arangeralaama
Female: Pon maeni kulira mogam valara
Male: Oruvar idhayam oruvaridaththil adaikkalamo

Male: Intha vaanam antha megam Onnu saerum nalla neram Anbe vaa en madiyilae Kannae vaa kaipidiyilae Kalyaanamthaan mudikka..

Male: Intha vaanam antha megam Onnu saerum nalla neram

Female: Unai naanum urasa urasa idhamaanathu Oyamal thzhuva thazhuva padhamaanathu
Male: Neengaamal kannil aadum semmaangani Naalthorum naanae soodum sinthaamani
Female: Kai melum keezhum theenda theenda
Male: Ilamai ezhuthum iniya kavithai purinthidumo

Male: Intha vaanam
Female: Antha megam
Male: Onnu saerum
Female: Nalla neram

Chorus: ......

Female: Ilanthogai sarasam payila edhirpaarkkuthu Iravodu viragam vilaiya udal verkkuthu
Male: Paai podu aasai theera poraadalaam Poopaalam ketkum varai neeraadalam
Female: En aadhi antham unthan sontham
Male: Izhuththu izhuththu anaikka idam tharumo

Male: Intha vaanam antha megam Onnu saerum nalla neram Anbe vaa en madiyilae Kannae vaa kaipidiyilae Kalyaanamthaan mudikka..

Male: Intha vaanam antha megam Onnu saerum nalla neram

Both: Lalla laalaa lalla laalaa Lalla laalaa lalla laalaa.

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • vijay sethupathi song lyrics

  • tamil collection lyrics

  • enjoy enjami song lyrics

  • paadal varigal

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • google song lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • venmathi venmathiye nillu lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • asku maaro karaoke

  • tamil song english translation game

  • happy birthday song in tamil lyrics download

  • tamil song lyrics with music

  • nenjodu kalanthidu song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • soorarai pottru tamil lyrics