Added Date: Feb 11, 2022
ஆண்: பொது நலம் என்பது தனி மனிதன் செய்வதே தன் நலம் என்பதும் தனி நபர்கள் செய்வதே
குழு: ஆஅ..ஓஒ...ஓ..ஓ...ஓஒ
பெண்: பொது நலம் என்பது
குழு: ஓஒ..ஓ..ஓ..ஓஒ...
பெண்: தனி மனிதன் செய்வதே
குழு: ஓஒ..ஓ..ஓ..ஓஒ...
பெண்: தன் நலம் என்பதும்
குழு: ஓஒ..ஓ..ஓ..ஓஒ...
பெண்: தனி நபர்கள் செய்வதே
குழு: ஓஒ..ஓ..ஓ..ஓஒ...
ஆண்: அலாதி அன்பிருந்தால்...
ஆண்: அனாதை யாருமில்லை...
ஆண்: அடாத துயர் வரினும்...
ஆண்: விடாது வென்றிடுவோம்
ஆண்: அகண்ட பாழ் வெளியில்... ஓர் அணுவாம் நம்முலகு
ஆண்: அதில் நீரே பெருமளவு நாம் அதிலும் சிறிதளவே
ஆண்: சரிச்சமம் என்றிடும் முன்பு உன்னை சமம் செய்திட பாரு
ஆண்: சினையுறும் சிறு உயிர் கூட
ஆண்கள்: உறவென புரிந்திட பாரு
குழு: சரிச்சமம் என்றிடும் முன்பு உன்னை சமம் செய்திட பாரு சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திட பாரு
ஆண்: உலகிலும் பெரியது
ஆண்: உலகிலும் பெரியது
ஆண்: நம் அகம் வாழ் அன்புதான்
ஆண்: நம் அகம் வாழ் அன்புதான்
ஆண்: உலகிலும் பெரியது
குழு: ஓஹோ..
ஆண்: நம் அகம் வாழ் அன்புதான்
குழு: ஓஹோ..
ஆண்: புது கண்டம் புது நாடு என வென்றார் பல மன்னர் அவர் எந்நாளும் எய்தாதை
பெண்: சிலர் பண்பால் உள்ளன்பால் உடன் வாழ்ந்து உயிர் நீத்து
இருவர்: அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறாய்
ஆண்: சரிச்சமம் என்றிடும் முன்பு உன்னை சமம் செய்திட பாரு
ஆண்: சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திட பாரு
ஆண்: சரிச்சமம் என்றிடும் முன்பு உன்னை சமம் செய்திட பாரு
ஆண்: சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திட பாரு
ஆண்: அழிவின்றி வாழ்வது
ஆண்: அழிவின்றி வாழ்வது
ஆண்: நம் அறிவும் அன்புமே
ஆண்: நம் அறிவும் அன்புமே
ஆண்: அழிவின்றி வாழ்வது
ஆண்: அழிவின்றி வாழ்வது
ஆண்: நம் அறிவும் அன்புமே
குழு: {சரிச்சமம் என்றிடும் முன்பு உன்னை சமம் செய்திட பாரு சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திட பாரு} (2)
ஆண்: அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே..

Male: Podhu nalam enbadhu Thani manidhan seivadhae Than nalam enbadhum Thani nabargal seivadhae
Chorus: Aaa..ooo.oo.oo.ooo.
Female: Podhu nalam enbadhu
Chorus: Ooo.oo.oo.ooo.
Female: Thani manidhan seivadhae
Chorus: Ooo.oo.oo.ooo.
Female: Than nalam enbadhum
Chorus: Ooo.oo.oo.ooo.
Female: Thani nabargal seivadhae
Chorus: ooo.oo.oo.ooo.
Male: Alaadhi anbirunthaal.
Male: Anaadhai yaarumillai
Male: Adaatha thuyar varinum.
Male: Vidaathu vendriduvom.
Male: Aganda paazh veliyil. Oor anuvaam nammulagu..
Male: Adhil neerae perumalavu. Naam adhilum siridhalavae.
Male: Sarichchamam endridum munbu Unai samam seidhida paaru
Male: Sinaiyurum siru uyir kooda
Males: Uravena purindhida paaru
Chorus: Sarichchamam endridum munbu Unai samam seidhida paaru Sinaiyurum siru uyir kooda Uravena purindhida paaru
Male: Ulagilum periyadhu.
Male: Ulagilum periyadhu.
Male: Ummagam vaazh anbu thaan
Male: Ummagam vaazh anbu thaan
Male: Ulagilum periyadhu.
Chorus: Oooohoooo.
Male: Nam agam vaazh anbu thaan
Chorus: Oooohoooo.
Male: Pudhu kandam pudhu naadu Yena vendraar pala mannar Avar ennaalum yeidhaathathai Silar panbaal ullanbaal Udan vaazhndhu uyir neethu
Both: Adhan pinnaalum saagatha Unarvaagi uyiraagiraai
Male: Sarichchamam endridum munbu Unai samam seidhida paaru
Male: Sinaiyurum siru uyir kooda Uravena purindhida paaru
Male: Sarichchamam endridum munbu Unai samam seidhida paaru
Males: Sinaiyurum siru uyir kooda Uravena purindhida paaru
Male: Azhivindri vaazhvadhu
Male: Azhivindri vaazhvadhu
Male: Nam Arivum Anbumae
Male: Nam arivum anbumae
Male: Azhivindri vaazhvadhu
Male: Azhivindri vaazhvadhu
Male: Nam Arivum Anbumae
Chorus: {Sarichchamam endridum munbu Unai samam seidhida paaru Sinaiyurum siru uyir kooda Uravena purindhida paaru} (2)
Male: Azhivindri vaazhvadhu Nam arivum anbumae ..
butta bomma song in tamil lyrics download mp3
padayappa tamil padal
thamizha thamizha song lyrics
tamil music without lyrics
google song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
naan pogiren mele mele song lyrics
mannikka vendugiren song lyrics
narumugaye song lyrics
thangachi song lyrics
vaseegara song lyrics
tamil old songs lyrics in english
tamil karaoke songs with malayalam lyrics
maara song tamil lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
sarpatta song lyrics
sundari kannal karaoke
karnan movie lyrics
alagiya sirukki movie