Added Date: Feb 11, 2022
ஆண்: சாட்டின் பூவின் வாசம் கண்டேன்... ஓஒஹ்..ஓஒ..ஓ..ஓ..ஹோ..ஓ.. ஊதா வண்ண சாட்டின் பூ என் ஊருக்குளே நுழைந்தென்னை மயக்கி விட்டாள். இதயத்தை சில நொடி நிறுத்தியே மறுபடி இயக்கி விட்டாள்
ஆண்: யாரோ யார் அவள் யாரோ யார் அவள் ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ
ஆண்: யா ரோ யார் அவள்
குழு: யா ரோ யார் அவள்
ஆண்: யா ரோ யார் அவள்
குழு: யா ரோ யார் அவள்
ஆண்: யாரோ யார் அவள்
குழு: யாரோ யார் அவள்
ஆண்: காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா என் தோழன் என்னை கேட்டானே இல்லை என்றே நான் சொன்னேனே
ஆண்: ஐயோ..தமிழ் உரைத்தாள் என் நெஞ்சையே அங்கே பறித்தாள் யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ.ஓஒ..அவள் மனதில் வாளை வாளை எரிகிறாள் தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்
ஆண்: அழகி யாரோ யார் அவள் அழகி யாரோ யார் அவள்..
பெண்: .......
குழு: ..........
பெண்: அறையில் தேடினேன் யார் உந்தன் தேவதை அழகின் உச்சமா யார் அந்த தாரகை யாரோ யாரோ அவள் யாரோ யாரோ அவள்
ஆண்: உனது கண்ணால் நீயும் தேடினால் கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி உனக்கு யாரோ யார் அவள்... எனக்கு யாரோ யார் அவள்...
பெண்: யார் போலே சாயல்...
ஆண்: உன் போலே கொஞ்சம்
பெண்: ஏன் இந்த வெட்கம்...
ஆண்: காணோமே நெஞ்சம்
பெண்: ..........
ஆண்: அவளின் பேர் என்ன...
பெண்: என்னை ஏன் கேட்கிறாய்..
ஆண்: அவளின் எண் என்ன..
பெண்: என்னை ஏன் பார்க்கிறாய்..
ஆண்: யாரோ யாரோ அவள்
பெண்: யாரோ யாரோ அவள்...
ஆண்: விடையை அறிந்தும் என்னை சீண்டினாள் தமிழில் என்னை பாட தூண்டினாள் முறைத்து நின்றாள் யார் அவள் மனதை வென்றாள் யார் அவள்..

Male: Saturn poovin vaasam kanden Oooh..ooo..oo..oo..ho..oo.. Oodha vanna Saturn poo En oorukulle nuzhanthennai Mayakki vittaal... Idhayathai sila nodi niruthiye marupadi iyaki vittaal...
Male:Yaaro yaar aval Yaaro yaar aval Are you ready Come on sing with me
Male: Yaa ro yaar aval
Chorus: Yaa ro yaar aval
Male: Yaa ro yaar aval
Chorus: Yaa ro yaar aval
Male: Yaa ro yaar aval
Chorus: Yaa ro yaar aval
Male: Kashmiri thena mumbai pen maana Kolkata meena delhi pen thaana En thozhan ennai ketaane Illai endrae naan sonnene
Male: Aiyo tamizh uraithaal En nenjaiye angae parithaal Yaaro yaaro yaaro Yaaro yaaro...oo..aval Manathil vaalai vaalai erigiraal Therikkum neerai neerai rasikiraal
Male: Azhagi yaaro yaar aval Azhagi yaaro yaar aval
Female: ........
Chorus: ........
Female: Araiyil thedinen Yaar undhan devathai Azhagin uchamaa Yaar antha thaaragai Yaaro yaaro aval Yaaro yaaro aval
Male: Unadhu kannaal neeyum thaedinaal Kidaikamaataal yeno kooradi Unakku yaaro yaar aval Enakku yaaro yaar aval
Female: Yaar pole saayal
Male: Un pole konjam
Female: Yaen indha vetkam
Male: Kaanome nenjam
Female: .......
Male: Avalin per enna.
Female: Ennai yaen ketkirai.
Male: Avalin enn enna.
Female: Ennai yaen paarkiraai.
Male: Yaaro yaaro aval
Female: Yaaro yaaro aval..
Male: Vidaiyai arinthum ennai seendinaal Tamizhil ennai paada thoondinaal Muraithu nindraal yaar aval Manathai vendraal yaar aval
anegan songs lyrics
unna nenachu lyrics
tamil christian songs lyrics with chords free download
vaathi coming song lyrics
asuran song lyrics in tamil download
oru vaanavillin pakkathilae song lyrics
lyrics songs tamil download
tamil old songs lyrics in english
sivapuranam namasivaya vazhga mp3 free download
hare rama hare krishna lyrics in tamil
neerparavai padal
tamil song meaning
maraigirai
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru theme song lyrics
old tamil songs lyrics
romantic love songs tamil lyrics
nanbiye song lyrics
tamil karaoke with malayalam lyrics
sundari kannal karaoke