Added Date: Feb 11, 2022
ஆண்: லால்லல் லா லால்லல் லா
ஆண்: காவிரியே.காவிரியே காதலி போல் விளையாடுறியே காவியம் ஆயிரம் பாடுறியே இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
ஆண்: காவிரியே.
பெண்: காவிரியே காதலன் போல் விளையாடுறியே காவியம் ஆயிரம் பாடுறியே இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
பெண்: காவிரியே
ஆண்: காவிரியே. காதலி போல் விளையாடுறியே
பெண்: பொன்னை அள்ளித் தூவுதே மஞ்சள் நிற மேகம் என்னை அள்ளிப் போகுதே கொஞ்சுகிற ராகம்
பெண்: என்னமோ.
ஆண்: ம்ம்
பெண்: பண்ணுதே.
ஆண்: ம்ம்
பெண்: இந்த மன வேகம்
ஆண்: அள்ளிக்கொள்ள வந்தேனம்மா அன்பை அள்ளித் தந்தேனம்மா இனிமேல் யாவும் நீதானம்மா
பெண்: ஆசை வச்சேன் ஆசை வச்சேன் அம்மன் கோவிலு பூஜை வச்சேன் ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன் உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன் காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது
ஆண்: காவிரியே.காவிரியே காதலி போல் விளையாடுறியே
ஆண்: காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம் ஹோய் கண்டபடி வீசுதே மல்லியப்பூ வாசம்
ஆண்: கையிலே.
பெண்: ஹா
ஆண்: கையிலே.
பெண்: ம்ம்
ஆண்: கன்னிப்பொண்ணு பேசும்
பெண்: புதுசா பாடம் சொல்லி மெதுவாய் என்னை அள்ளி சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்
ஆண்: காவிரியே.காவிரியே காதலி போல் விளையாடுறியே காவியம் ஆயிரம் பாடுறியே இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
பெண்: லால்லல் லா லால்லல் லா லாலா லல லா லால்லல் லா

Male: Lalallalaa Lalallalaa
Male: Kaaviriyae .kaaviriyae Kaadhali pol vilayaaduriyae Kaaviyamaai idham paaduriyae Indha kaadhalan nenjaththai kooduriyae Yengum nenjam ingae vaadudhu
Male: Kaaviriyae.
Female: Kaaviriyae.
Kaadhalan pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhali nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu
Female: Kaaviriyae.
Male: Kaaviriyae.
Kaadhali pol vilayaaduriyae
Female: Ponnai alli thoovuthae Manjal nira megam Ennai alli pogudhae Konjugira raagam
Female: Ennamoo
Male: Mm..mmm..
Female: Pannudhae
Male: Mm..mmm..
Female: Indha mana vegam
Male: Alli kolla vandhenamma Anbai alli thandhenamma Inimel yaavum neethaan amma
Female: Aasa vechen aasa vechen Amman kovila poojai vechen Onna paarthu oru paasam vechen On ullam paarthadhum nesam vechen Kaalam neram onna serndhadhu
Male: Kaaviriyae .kaaviriyae Kaadhali pol vilayaaduriyae
Male: Kaadhalukku maargazhi Romba nalla maasam Hei kandabadi veesudhae Malliyapoo vaasamadi
Male: Kaiyilae
Female: Haa
Male: Kaiyilae
Female: Mm..mm..
Male: Kanni ponnu pesum
Female: Pudhusa paadam solli Medhuvaai ennai alli Sugamaa thaanga Vaazh naalellaam
Male: Kaaviriyae .kaaviriyae Kaadhali pol vilayaaduriyae Kaaviyamaai idham paaduriyae Indha kaadhalan nenjaththai kooduriyae Yengum nenjam ingae vaadudhu
Female: Lalallalaa lalallalaa Laa laa laa laa lalallalaa..
google google tamil song lyrics
aagasam song soorarai pottru
master song lyrics in tamil free download
thamizha thamizha song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
unna nenachu lyrics
kutty story song lyrics
aalankuyil koovum lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil christian songs lyrics in english pdf
google google panni parthen ulagathula song lyrics
dhee cuckoo song
tamil movie songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christian songs lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke video songs with lyrics free download