பெண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா

பெண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன் காதோரமா இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம் ஆதாரமா

ஆண்: புள்ளிமயில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து உள்ளமெனும் இடத்தில் உற்சவத்தை நடத்த புள்ளிமயில் முகத்தில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து இழுத்து உள்ளமெனும் இடத்தில் இடத்தில் உற்சவத்தை நடத்த

ஆண்: ஆளோட அரசாட்சி ஆலிங்கனம் ஆனந்தம் இல்லாட்டி நான் எங்ஙனம் அம்மா நீ மறவாதே சாயந்திரம் ஆலிங்கனம் நூறாகணும்

ஆண்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா

பெண்: வேதம் சொல்லிக் கொடுத்து வேண்டும் மட்டும் படித்து அம்மனையும் அழைச்சா என்ன உந்தன் கருத்து

பெண்: வேதம் சொல்லிக் கொடுத்து கொடுத்து வேண்டும் மட்டும் படித்து படித்து அம்மனையும் அழைச்சா அழைச்சா என்ன உந்தன் கருத்து

பெண்: என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா என் போல உள் ஆசை உனக்கில்லையா ஒன்னோடு ஒண்ணான கணக்கில்லையா கணக்கில்லையா கூட்டுங்கைய்யா

ஆண்: மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன் காதோரமா

பெண்: இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம் ஆதாரமா

இருவர்: ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா

Female: Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa

Female: Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa Mani aathodu naanum oru saedhi ketten Kaadhoramaa Ilam kaathodu raagam kalyaana melam Aadhaaramaa

Female: Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa

Male: Pulli mayil mugathil velli radham izhuthu Ullam ennum idathil urchavathai nadatha Pulli mayil mugathil mugathil Velli radham izhuthu izhuthu Ullam ennum idathil idathil Urchavathai nadatha

Male: Aaloda arasaatchi aalinganam Aanandham illaatti naanengaeno Ammaa nee maravaadhae saayandharam Aalinganam nooraaganum

Male: Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa

Female: Vedham solli koduthu vendum mattum padithu Ammanaiyum azhaichaa enna undhan karuthu ( Music )

Female: Vedham solli koduthu koduthu Vendum mattum padithu padithu Ammanaiyum azhaichaa azhaichaa Enna undhan karuthu

Female: Ennatha sonnaalum enakkillaiyaa En pola ul aasa unakkillaiyaa Onnodu onnaanaa kanakkillaiyaa Kanakkillaiyaa koottungaiyaa

Female: Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa
Male: Mani aathodu naanum oru saedhi ketten Kaadhoramaa

Female: Ilam kaathodu raagam kalyaana melam Aadhaaramaa Both: Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa

Other Songs From Archanai Pookal (1982)

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • maara movie song lyrics

  • tamilpaa

  • soorarai pottru song lyrics

  • a to z tamil songs lyrics

  • unnai ondru ketpen karaoke

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • google google song tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • new songs tamil lyrics

  • 3 movie tamil songs lyrics

  • baahubali tamil paadal

  • romantic love songs tamil lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil songs with lyrics free download

  • unna nenachu song lyrics

  • ovvoru pookalume karaoke

  • tamil lyrics video download

  • sarpatta parambarai lyrics in tamil