Knockout Song Lyrics

Arasiyalla Idhellam Saadharnamappa cover
Movie: Arasiyalla Idhellam Saadharnamappa (2021)
Music: Madley Blues
Lyricists: Vignesh Shivan
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

விசில்: .........

ஆண்: தண்ணியில திமிரா அலைஞ்ச மீன தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா

ஆண்: சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா

ஆண்: சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச. என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா

ஆண்: பிளேபுள்ளா ஏனோ நடந்துக்கிட்டேன் பிளேபாயா இருப்பேன்னு நினைக்கவிட்டேன்

ஆண்: நடுநிசியுல நாய் கூட அலையவுட்டா லேம்ப் போஸ்ட்னு பஸ்ஸ்டாண்டுன்னு திரியவுட்டா

ஆண்: நேராக போயி சாரியின்னு கேட்க ஏன் என் நெஞ்சு என்ன விடலயே கால் பண்ணும் போது கட் பண்ணுறாளே வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல வாய் விட்டு அழுகிறேனே

ஆண்: சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன. சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா

Whistle: ..........

Male: Thaniyila thimira alainja meena Thookipottu tharamela thavikavutta Kannukula thengi kidantha neera Bore-a pottu jore aa thaan izhuthu putta

Male: Safe-a irrukathaan paathen Adhukenna. sethula thallivutta Future pondati thaannu Ninaicha en nalla ennathula Manna thoovi knock out-u panniputta

Male: Playful-a yeno nadanthukitten Playboy-a irupennu ninaikavitten

Male: Nadunisiyila naai kooda alayavutta Lamp post-u bus stand-nu thiriyavutta

Male: Neraaga poiyi sorry-nu ketka En neju enna vidalaiyae Call pannum bodhu cut pannuralae Whatsapp-u status-la Vaai vittu azhugurenae

Male: Thaniyila thimira alainja meena Thookipottu tharamela thavikavutta Kannukula thengi kidantha neera Bore-a pottu jore aa thaan izhuthu putta

Male: Safe-a irrukathaan paathen Adhukenna. sethula thallivutta Future pondati thaannu Ninaicha en nalla ennathula Manna thoovi knock out-u panniputta

Other Songs From Arasiyalla Idhellam Saadharnamappa (2021)

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • soorarai pottru tamil lyrics

  • nanbiye nanbiye song

  • hanuman chalisa tamil lyrics in english

  • kayilae aagasam karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • soorarai pottru movie song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • soorarai pottru lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • master the blaster lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • thaabangale karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • karaoke tamil songs with english lyrics