Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைக்கடல் ஓய்வதில்லை ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா

ஆண்: {இடை என்னும் கொடியாட நடமாடி வா குழல் இசைக் கொஞ்சி விளையாட நீ ஆடிவா} (2) தடை மீறி போராட சதிராடி வா தடை மீறி போராட சதிராடி வா செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா..ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ...ஆ...

ஆண்: {மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாடக் கோட்டான்கள் குறை சொல்வதோ} (2) முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ...ஹோ ஓ ஓ ஓஒ ஓ ஓஒ
ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண்: {உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ} (2) புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ...ஹோ ஓ ஓஒ ஓஒ ஓ ஓஓ..

குழு: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா

Male: Aayiram kaigal maraithu nindraalum Aadhavan maraivadhillai Aanaigal ittae yaar thadutthaalum Alai kadal oivadhillai Aadivaa aadivaa aadivaa
Male: Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa

Male: {Idaiyennum kodiyaada Nadamaadi vaa Kuzhal isai konji vilaiyaada Nee aadivaa} (2) Thadai meeri poraada sadhiraadi vaa Thadai meeri poraada sadhiraadi vaa Senthamizhae nee pagai vendru Mudi soodi vaa. aaa.aa.aaa.aaa..aa..
Male: Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa
Male: {Mayilaada vaan kozhi Thadai seivadho Maanguyil paada kottaangal Kurai solvadho} (2) Muyarkoottam singathin edhir nirpadho Muyarkoottam singathin edhir nirpadho Adhan muraiyattra seyalai naam Varavaerpadho. hoo oo oo ooo oo ooo
Male: Aadivaa aadivaa aadivaa
Male: {Uyirukku nigar indha Naadallavo Adhan urimaikku Uriyavargal naamallavo} (2) Puyalukkum neruppukkum thirai podavo Puyalukkum neruppukkum thirai podavo Makkal theerppukku edhiraagha Arasaalavo.hoo oo oo ooo oo ooo..
Male: Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Chorus: Aadivaa aadivaa aadivaa
Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Aadivaa aadivaa aadivaa
aalankuyil koovum lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke songs with malayalam lyrics
yesu tamil
thaabangale karaoke
google google tamil song lyrics in english
kayilae aagasam karaoke
ennavale adi ennavale karaoke
aarathanai umake lyrics
jayam movie songs lyrics in tamil
love lyrics tamil
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta parambarai songs list
tamil christmas songs lyrics pdf
nattupura padalgal lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
aagasam song soorarai pottru mp3 download
kangal neeye karaoke download
sarpatta parambarai dialogue lyrics in tamil
kutty pattas tamil full movie