Added Date: Feb 11, 2022
பெண்: வான்மதியே வான்மதியே தூது செல்லு வான்மதியே
பெண்: வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே மாளிகை பொன் மாடம் மல்லிகை பூ மஞ்சம் யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம் காதலன் வாசல் வர வேண்டும் நீயும் என் சேதி சொல்ல வேண்டும்
பெண்: வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே
பெண்: வைகை வந்து கை அணைக்க வெள்ளி அலை மெய் அணைக்க வாடி நின்ற தென் மதுரை நான் தானோ
பெண்: தென்றலுக்கு ஆசை இல்லை தேம்பிடுதே வாச முல்லை அம்மம்மா அன்புத் தொல்லை ஏன் தானோ
பெண்: வண்ணப்பூவும் என்னைக் கண்டு வாய் இதழை மூடிக் கொண்டு புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது
பெண்: அந்தி மாலை வரும் நோய் கொண்டு தன்னந்தனி நான் என்று பாவை நிதம் வாடும் விதம் பாராய்

பெண்: நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து நித்தம் நித்தம் நான் அளக்கும் என்னுடைய ஆசைகளை கூறாயோ
பெண்: உன்னைப்போல நானும் மெல்ல தேய்வதிங்கு நியாயம் அல்ல வெண்ணிலவே தூது செல்ல வாராயோ
பெண்: எத்தனையோ சொல்லி வைத்தேன் எண்ணங்களை அள்ளி விட்டேன் இன்னும் அந்த மன்னன் மனம் மாறாதது ஏன்
பெண்: உயிர்க் காதல் துணை வராமல் கண்ணை இமை சேராமல் பாவை நித்தம் வாடும் விதம் பாராய்

Female: Vaanmadhiyae.. vaanmadhiyae.. Thoodhu sellu vaanmadhiyae
Female: Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae Maaligai ponn maadam Malligai poo manjam Yaavumae ineram Yerkumo en nenjam Kaadhalan vaasal vara vendum Neeyum en sedhi solla vendum
Female: Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae
Female: Vaigai vandhu kai anaikka Velli alai mei anaikka Vaadi nindra then madhurai naandhano
Female: Thendralukku aasai illai Thembiduthae vaasa mullai Ammamaa anbuthollai yen dhano
Female: Vannapoovum ennai kandu Vaai ithazhai moodi kondu Punnagaika matten endru poraadudhu
Female: Andhi maalai varum noi kondu Thannandhani naan endru Paavai nitham vaadum vidham paaraai
Female: Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae
Female: Nenjukullae kotti vaithu Nitham nitham naan alakkum Ennudaiya asaigalai koorayo
Female: Unnaipola naanum mella Theivadhingu gnyayam alla Vennnilavae thoodhu sella vaarayoo
Female: Ethanaiyo solli vaithen Ennangalai alli vitten Innum andha mannan Manam maaradhadhen
Female: Uyir kaadhal thunai vaaramal Kannai imai seraamal Paavai nitham vaadum vidham paaraai
Female: Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae Maaligai ponn maadam Malligai poo manjam Yaavumae ineram Yerkumo en nenjam Kaadhalan vaasal vara vendum Neeyum en sedhi solla vendum
Female: Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae
um azhagana kangal karaoke mp3 download
dhee cuckoo song
aagasam soorarai pottru lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
mudhalvane song lyrics
karaoke tamil songs with english lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke male songs with lyrics
tamil lyrics video
tamil song lyrics download
morattu single song lyrics
aagasam song soorarai pottru
cuckoo cuckoo dhee lyrics
a to z tamil songs lyrics
happy birthday lyrics in tamil
dingiri dingale karaoke
aathangara marame karaoke
kadhale kadhale 96 lyrics
tamil christian songs karaoke with lyrics