Added Date: Feb 11, 2022
பெண்: ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ ஆஆஆ ஹா
பெண்: ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஓயாமலே மழைத் தூரலாம் போகாதய்யா மண்வாசனை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை
பெண்: ராசாவே உன்னை விட மாட்டேன்
பெண்: கோரை புல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன் பேரை நித்தம் சொல்லி உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைத்தேன்
பெண்: தோழி எனக்கேதய்யா ஒரு தூது தான் போக தேதி என்ன சொல்லய்யா மஞ்சள் தாலி தான் போட பாவை உன் பாட்டுத்தான் பாடினாள் ஹோ ஹோ ஹோ
பெண்: ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
பெண்: கீ கீ கீ கீ என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும் கூக்கூ கூக்கு என்று கானக்கருங்குயில் சித்தம் தன்னை சொல்லும்
பெண்: ஆழம் விழுதாகவே மனம் ஆடிடும் போது நானும் அது போலவே அலைந்தாடிடும் மாது
பெண்: பாவை உன் பாட்டுத்தான் பாடினால் ஹோ ஹோ ஹோ

Female: Oh..oo..oh..oo.. oh..oo.. Oh..oo..oh..oo.. oh..oo.. Aaah.aaaa...haaa...
Female: Raasavae unnai vidamaatten Enna aanaalum vetkam vidamaatten Oyaamalae mazhai thooralaam Pogaadhaiyya man vaasanai Koodamalae manam vaadalaam Neenghadhaiyya un yosanai
Female: Raasavae unnai vidamaatten
Female: Koraipullai killi Unakkena oru paayai pinni vaithen Perai nitham solli Unnai patri pala ennam enni vaithen
Female: Thozhi enakkedhaiyya Oru thoodhu dhaan poga. Thaedhi enna sollaiyya Manjal thaali dhaan poda..
Female: Paavai un paatthu thaan Paadinaal..ho..ho.ho..
Female: Raasavae unnai vidamaatten Enna aanaalum vetkam vidamaatten
Female: Aah.. ah.. aaa.
Female: Kee kee kee kee endru Vanna kili ondru saththam ittae sellum Kukoo kukoo endru Gaana karunguyil siththam thannai chollum
Female: Aalam vizhudhaagavae Manam aadidum podhu. Naanum adhupolavae Alaindaadidum maadhu..
Female: Paavai un paatthu thaan Paadinaal..ho..ho..ho..
Female: Raasavae unnai vidamaatten Oyaamalae mazhai thooralaam Pogaadhaiyya man vaasanai Koodamalae manam vaadalaam Neenghadhaiyya un yosanai
Female: Raasavae unnai vidamaatten Enna aanaalum vetkam vidamaatten
tamil christian christmas songs lyrics
mgr karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil poem lyrics
nerunjiye
master the blaster lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
soorarai pottru tamil lyrics
aalankuyil koovum lyrics
dhee cuckoo
tamil bhajans lyrics
anthimaalai neram karaoke
asku maaro lyrics
dosai amma dosai lyrics
thenpandi seemayile karaoke
tamil song in lyrics
tamil songs lyrics download for mobile
abdul kalam song in tamil lyrics
asuran song lyrics in tamil download
chellamma song lyrics