Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: நட்டு வச்ச ரோசா செடி ஓ ஆமா ஆமா மொட்டு விட்டு பூத்ததின்று ஓ ஆமா ஆமா
பெண்: கட்டழக பார்த்த கண்ணு தான்
குழு: ஒய்யாரே ஒய்யா
பெண்: தொட்டு கொள்ள ஏங்கி நிக்கிதா
குழு: ஒய்யாரே ஒய்யா
பெண்: சந்தடி சாக்கில தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா ஒரு பந்தலை போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா
குழு: நட்டு வச்ச ரோசா செடி ஆமா ஆமா மொட்டு விட்டு பூத்ததின்று ஆமா ஆமா
குழு: கட்டழக பார்த்த கண்ணு தான் ஒய்யாரே ஒய்யா தொட்டு கொள்ள ஏங்கி நிக்கிதா ஒய்யாரே ஒய்யா
பெண்: மானுக்கு மேலழகு மயிலுக்கு தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
பெண்: மொத்தமா அழகிருக்கு தனித்தனியா சொல்லனுமா அம்மம்மா பேரழக பிரிக்கணுமா
குழு: ஒத்திட வைக்கணும் வந்திடும் பூமாசம் பொண்ணுதான் ஆளானா நிச்சயம் கல்யாணம்
பெண்: மேடை ஒன்னு கட்டு
குழு: யம்மா யம்மா
பெண்: மெல்ல தாளம் கொட்டு

பெண்: வால வளைச்சி அந்த வானவில்ல போட்டது போல் நம்ம வளைச்சி ஒண்ணா சேர்த்து புட்டான்
பெண்: பூமி செழிச்சதுன்னா பொன்ன அல்லி கொடுப்பது போல் பொண்ண போல் சிரிச்சு அவன் பார்த்து புட்டான்
குழு: இந்த பூ ஆளாச்சி பொண்ணு இப்ப பூவாச்சி அம்மன் கோயில் தேராச்சு ஆடி வரும் நாலாச்சி
பெண்: மேடை ஒன்னு கட்டு
குழு: யம்மா யம்மா
பெண்: மெல்ல தாளம் கொட்டு
குழு: யம்மா யம்மா ஓஹோ

Chorus: ...............
Female: Nattu vacha rosaa chedi . Oh.amaa..amaa.. Mottu vittu poothathindru. Oh.amaa..amaa..
Female: Kattazhaga paartha kannu thaan
Chorus: Oyyyaaarae oyyaa..
Female: Thottu kolla yenghi nikkithaa.
Chorus: Oyyaarae oyyaa..
Female: Santhadi saakila thaan Oru sanggathi sollatuma.. Oru panthalai podattuma Nalla panthiyum vaikkatuma..
Chorus: Nattu vacha rosaa chedi . Amaa..amaa.. Mottu vittu poothathindru. Amaa..amaa..
Chorus: Kattazhaga paartha kannu thaan Oyyyaaarae oyyaa.. Thottu kolla yenghi nikkithaa. Oyyaarae oyyaa..
Female: Maannukku melazhagu Mayillukku thaan vaalazhagu Pennukku ethu azhagu Kooru machaan..
Female: Motthama azhagirukku Thanithaniyaa sollanuma Ammammaa.. perazhaga pirikkanuma..
Chorus: Otthida vaikkanum Vanthidum poomaasam Ponnuthaan aalaanaa Nichayam kalyaanam
Female: Medai onnu kattu
Chorus: Yammmaaa yammmaaa..
Female: Mela thaalam kottu
Chorus: Yammmaaa yammmaaa.
Female: Nattu vacha rosaa chedi . Oh.amaa..amaa.. Mottu vittu poothathindru. Oh.amaa..amaa..
Female: Kattazhaga paartha kannu thaan
Chorus: Oyyyaaarae oyyaa..
Female: Thottu kolla yenghi nikkithaa.
Chorus: Oyyaarae oyyaa..
Chorus: ..............
Female: Vaala valachi antha Vaanavilla pottathu pol Namma valachi Onna serthu puttaan
Female: Bhoomi sezhichathuna Ponna alli kodupathu pol Ponna pol sirichu Avan paartu puttaan..
Chorus: Intha poo aalaachi Ponnu ippa poovaachi.. Amman koil theraachi. Aadi varum naalaachi..
Female: Medai onnu kattu
Chorus: Yammmaaa yammmaaa..
Female: Mela thaalam kottu
Chorus: Yammmaaa yammmaaa.ohoooo.
Female: Nattu vacha rosaa chedi . Oh.amaa..amaa.. Mottu vittu poothathindru. Oh.amaa..amaa..
Female: Kattazhaga paartha kannu thaan
Chorus: Oyyyaaarae oyyaa..
Female: Thottu kolla yenghi nikkithaa.
Chorus: Oyyaarae oyyaa..
Female: Santhadi saakila thaan Oru sanggathi sollatuma.. Oru panthalai podattuma Nalla panthiyum vaikkatuma..
Chorus: Nattu vacha rosaa chedi . Amaa..amaa.. Mottu vittu poothathindru. Amaa..amaa..
Chorus: Kattazhaga paartha kannu thaan Oyyyaaarae oyyaa.. Thottu kolla yenghi nikkithaa. Oyyaarae oyyaa..
pularaadha
ovvoru pookalume song karaoke
ganpati bappa morya lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
unna nenachu song lyrics
happy birthday song lyrics in tamil
azhagu song lyrics
tamil song lyrics in english
soorarai pottru songs lyrics in english
tamil songs lyrics download free
tamil lyrics video download
cuckoo cuckoo lyrics tamil
bhaja govindam lyrics in tamil
tamil songs with lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
venmathi song lyrics
tamil songs english translation
kadhal mattum purivathillai song lyrics
nee kidaithai lyrics
tamil song lyrics with music