Added Date: Feb 11, 2022
குழு: ஹை ஹாய் ஹை ஹாய்
குழு: ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான் நண்பா என் தேவையல்லாம் நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்
ஆண்: வாடா வா நீ வாடா வா வாடா வா நீ வாடா வா
குழு: ஆசை இல்லை அவஸ்தை இல்லையே நீ வாடா வா ஆசை இல்லை அச்சம் இல்லையே நீ வாடா வா
ஆண்: உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா..ஆஅ..
ஆண்: ஓ பாததுக்கு செருப்பிருந்தால் பாதையெல்லாம் மெத்தைத்தான்
குழு: ஹை ஹாய்
ஆண்: போதும் என்ற மனம் இருந்தால் பூமி எல்லாம் சொர்க்கம்தான்

குழு: ....
ஆண்: தர ராரே திர ரேறே தர ராரே தர ராரே தரரேரே திர ரேறே தர ராரே
குழு: ஹை ஹாய்
ஆண்: வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே வாழ்க்கைய தொலைச்சோம் வாழ்க்கைய தொலைச்சோம்
ஆண்: வயித்த விட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம் வீட்டுக்கு வருவோம்
ஆண்: தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை
ஆண்: ஓ ஹோ புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூள் அப்பா பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஓ ஏதெப்பா
ஆண்: ஓ ஓ.
ஆண்: ஓ ஓ லட்சியம் ஏதும் இல்ல அண்ணனைக்கு வாழ பாரப்பா
ஆண்: நீ வாடா வா நீ வாடா வா உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா.. நீ வாடா வா

ஆண்: குழந்தைகளாய் இருகையிலே கொள்ளை ஆசை இல்லையே கொள்ளை ஆசை இல்லையே
ஆண்: குழந்தை மனம் தொலைந்ததனால் வந்ததது இந்த தொல்லையே வந்தது இந்த தொல்லையே
ஆண்: நரகத்தில் இன்பம் காணும் குழந்தையின் வயது சொர்க்கத்தில் துன்பம் காணும் மனிதனின் மனது
ஆண்: ஏ ஹே பூமி எல்லாம் கடல் என்றால் மீனாக தான் வாழனும் வாழ்க்கை உன்னை சூடு வைத்தால் புல்லாங்குழல் ஆகணும்
குழு: ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான் நண்பா என் தேவையல்லாம் நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான் நீ வாடா வா நீ வாடா வா

குழு: உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா..
ஆண்: தர ராராரா

Chorus: Hai haiii
Chorus: Ambathu ruba thaan Ambathu ruba thaan Nanba en thaevai ellam Naalukku oru Ambathu ruba thaan
Male: Vaada vaa Nee vaada vaa Aasai illai avasthai illaiyae Nee vaada vaa Aasthi illai acham illaiyae Nee vaada vaa Un oru naalai Un muzhuvaazhvaai Kondaadu vaa.aa..
Male: Oh paadhathukku serupirundhaal
Paadhai ellam meththaidhaan
Chorus: Haai haaiii
Male: Podhum endra manam irundhaal
Bhoomi ellaam thottam dhaan
Chorus: Haai haaiii
Chorus: Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan
Chorus: Haai haaiii
Chorus: Chunchana chunchanajham Chunchana chunchanajham Taratha taratha thara Taarariri raaraa raaraa raa
Male: .........
Chorus: Haai haaiii
Male: Vayiru ennum pallathukullae Vaazhaiya tholaichom Vaazhaiya tholaichoam Vaiyitha vittu idhayam ennum Veetukku varuvom Veetukku varuvom
Male: Theipirayaal thaan Pournamikku perumai Thunbathukkul irrukku Vaazhkaiyin inimai
Male: Oh budhi ulla aalukku oo Thottadhellam dhool appa Paravaikku vaanathil oh Medu pallam yedhappa
Male: Oh oh. Lakshiyam yethum illa Annanaikku vaazha paarappa
Male: Nee vaada vaa Nee vaada vaa Un oru naalai Un muzhuvaazhvaai Kondaadu vaa.aa.. Nee vaa da vaa
Chorus: Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan
Chorus: Haai haaiii
Chorus: ...........
Male: Kuzhandhaigalaai irrukaiyilae Kollai aasai illaiyae Kollai aasai illaiyae Kuzhandhai manam tholaindhathanaal Vandhathu indha thollaiyae Vandhathu indha thollaiyae
Male: Naragathil inbam kaanum Kuzhandhaiyin vayasu Sorgathilum thunbam kaanum Manidhanin manathu
Male: Yeh eh bhoomi ellaam Kadal endraal nee Meenaga thaan vaazhanum Vaazhkai unnai soodu vaithaal nee Pulankuzhal aaganum
Chorus: Ambathu ruba thaan Ambathu ruba thaan Nanba en thaevai ellam Naalukku oru Ambathu ruba thaan
Chorus: Nee vaada vaa Nee vaada vaa Aasai illai avasthai illaiyae Nee vaada vaa Aasthi illai acham illaiyae Nee vaada vaa Un oru naalai Un muzhuvaazhvaai Kondaadu vaa.aa..
Male: Thaa tara raa raa
Chorus: Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan
Chorus: Haai haaiii
kanne kalaimane song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
ovvoru pookalume karaoke with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics songs tamil download
karaoke songs tamil lyrics
aagasam song soorarai pottru
ovvoru pookalume song karaoke
tamil movie songs lyrics in tamil
yaar azhaippadhu lyrics
teddy en iniya thanimaye
maruvarthai pesathe song lyrics
ovvoru pookalume karaoke
new tamil songs lyrics
kai veesum kaatrai karaoke download
theera nadhi maara lyrics
raja raja cholan lyrics in tamil
master tamilpaa
kadhal theeve
chinna chinna aasai karaoke mp3 download