Added Date: Feb 11, 2022
பெண்: இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற
ஆண்: சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன்
பெண்: ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு
ஆண்: இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்
பெண்: புரியாம பேசாத பல்ல தட்டுவேன்
ஆண்: பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ பி பி பி ஹா ஹா ஆஹா
பெண்: யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா
ஆண்: பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா
பெண்: வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன்
ஆண்: ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன்
பெண்: ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும்
ஆண்: அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா
குழு: போவாது போவாது
ஆண்: அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
குழு: ஹாஹாஹாஹா
ஆண்: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை
ஆண்: பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்
குழு: தர ரம்பம் பம்
ஆண்: இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை ராஜா கைய வச்சா
ஆண்: கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா
ஆண்: என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா
ஆண்: சரக்கிருக்கு
குழு: பபபப்பா
ஆண்: முறுக்கிருக்கு
குழு: பபபப்பா
ஆண்: தலைகிறுக்கு
குழு: பபபப்பா அது எனக்கெதுக்கு
குழு: பபபப்பா
ஆண்: வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு
ஆண்: பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்
குழு: தர ரம்பம் பம்
குழு: இந்த ராஜா கைய வச்சா ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
ஆண்: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
ஆண்: பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்
குழு: தர ரம்பம் பம்
குழு: இந்த ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லை
ஆண்: ராஜா கைய வச்சா
ஆண்: கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும்
ஆண்: கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்
ஆண்: தெரிஞ்சவன் தான்
குழு: பபபப்பா
ஆண்: ஓட்டிடனும்
குழு: பபபப்பா
ஆண்: திறமை எல்லாம்
குழு: பபபப்பா
ஆண்: அவன் காட்டிடனும்
குழு: பபபப்பா
ஆண்: ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும்
ஆண்: வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம்

Female: Inaadaa sollikinae kiren
Thaaalama podura
Male: Sonnatha kettu thaan
Thaalam poduren
Female: Haan kadhu varaikum
Kizhiyudhu vaai thudukku
Male: Innum kuda kizhiyum
Kadhu thadukkum
Female: Puriyaama pesadha
Palla thatuvan
Male: Pesuradhae puriyathu
mokkai aaiduva..bee bee bee
Ha ha aha
Female: Yaara parthu pesuren nu
Nenaipirukutha
Male: Peru vecha aathava
Marapenna
Female: Vambhu pannuna
Konnupuduven
Male: Aaah..aah..aah.
Nee valathathu appadi
Naan ena pannuvan
Female: Wronghu pannatha
Aprom ellam wrongha pudum
Male: Adhu eppadi poghum
Raja kaiya vecha
Enda dei
Athu wrongha pudum ahda
Pudum ringhla
Ila povathu ringhla
Chorus: Povathu..povathu
Male: Appadi solu..haan ..hooo
Raajaa kaiya vecha
Athu wrongha ponadhilla
Chorus: Hahahaha..
Male: Raajaa kaiya vechaa Adhu wrongaa poanadhillae Naan thaajaa panni vechaa Vandi bejaar pannadhillae
Male: Perusu yendraalum
Sirusu yendraalum
Sogusu yen veladhaan
Chorus: Thara rampam pam
Male: Indha raajaa kaiya vechaa Adhu wrongaa poanadhillae Raajaa kaiya vechaa...
Male: Katta vandi engitta Caraa maarundaa Otta vandi kai pattaa Joraa odundaa
Male: Ennappathi yaarunnu Oora keluppaa Illaiyanna un veettu Car-ah keluppaa
Male: Sarakkirukku
Chorus: Pababappappaa
Male: Murukkirukku
Chorus: Pababappappaa
Male: Thalakkirukku
Chorus: Pababappappaa
Adhu yenakkedhukku
Chorus: Pababappappaa
Male: Vaazhndhidathaan porandhaachu Vaasalgaldhaan thorandhaachu Paadungadaa isaippaattu Aadungadaa nadaipottu
Male: Perusu endraalum
Sirusu endraalum
Sogusu en veladhaan
Chorus: Thara rampam pam
Chorus: Indha raajaa kaiya vechaa. Raajaa kaiya vechaa . Wrongaa poanadhillae .
Male: Raajaa kaiya vechaa
Adhu wrongaa poanadhillae
Perusu endraalum
Sirusu endraalum
Sogusu en veladhaan
Chorus: Thara rampam pam
Chorus: Indha raajaa kaiya vechaa.
Wrongaa poanadhillae .
Male: Raajaa kaiya vechaa .
Male: Kanni ponnaa nenachu Car-ah thodanum Kattinavan viraldhaan Mela padanum
Male: Kandavanga yeduthaa Kettu poyidum Akku akkaa azhagu Vittu poyidum
Male: Therinjavandhaan
Chorus: Pababappappaa
Male: Ottidanum
Chorus: Pababappappaa
Male: Thiramaiyellaam
Chorus: Pababappappaa
Male: Avan kaattidanum
Chorus: Pababappappaa
Male: Orridathil uruvaagi Veridathil vilai pogum Car galaippol penninamum Kondavanai poi cherum
Male: Vegam kondaada Car-um penpola Dhegam soodaagumae Thara rampam pam
Chorus: Indha raajaa kaiya vechaa. Raajaa kaiya vechaa . Wrongaa poanadhillae .
Male: Raajaa kaiya vechaa
Adhu wrongaa poanadhillae
Perusu endraalum
Sirusu endraalum
Sogusu en veladhaan
Chorus: Thara rampam pam
Chorus: Indha raajaa kaiya vechaa.
Wrongaa poanadhillae .
Male: Raajaa kaiya vechaa .
old tamil songs lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
cuckoo cuckoo dhee lyrics
vathi coming song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil songs with lyrics in tamil
padayappa tamil padal
theera nadhi maara lyrics
kutty pattas full movie in tamil download
soorarai pottru songs lyrics in english
national anthem in tamil lyrics
medley song lyrics in tamil
vaathi coming song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
song with lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
enjoy enjaami meaning
master songs tamil lyrics
neeye oli sarpatta lyrics
ka pae ranasingam lyrics in tamil