Athisaya Raagam Song Lyrics

Apoorva Raagangal cover
Movie: Apoorva Raagangal (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: அதிசய ராகம்... ஆனந்த ராகம்..ம்ம் அழகிய ராகம்...ம்ம் ம்ம் ம்ம் அபூர்வ ராகம்...

ஆண்: அதிசய ராகம்...

ஆண்: வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்.. மோகம்..ம்ம்ம்..மோகம்..

ஆண்: வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்..

ஆண்: இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திர லோகத்து சக்கரவாகம்

ஆண்: பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

ஆண்: தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் அது என் யோகம்

ஆண்: ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி

ஆண்: இன்னுமா புரியல

ஆண்: முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி அவளொரு பைரவி அவளொரு பைரவி

Male: Adhisaya raagam. Aanandha raagam. Azhaghiya raagam. mm mm mm Aboorva raagam.

Male: Adhisaya raagam

Male: Vasantha kaalathil Mazhai tharum megam Andha mazhai neer arundha Manadhinil mogam Mogam. mmm..mogam.

Male: Vasantha kaalathil Mazhai tharum megam Andha mazhai neer arundha Manadhinil mogam

Male: Isaiyenum amudhinil Avaloru baagam Isaiyenum amudhinil Avaloru baagam Indhira logathu chakkaravaagam

Male: Adhisaya raagam. Aanandha raagam. Azhaghiya raagam. mm mm mm Aboorva raagam.

Male: Pinniya koondhal Karunira naagam Penmaiyin ilakkanam Avaladhu dhegam

Male: Devargal valarthidum Kaaviya yaagam Andha dhevadhai kidaithaal Adhu en yogam Adhu en yogam

Male: Oru puram paarthaal Midhilaiyin maithili Maru puram paarthaal Kaaviri maadhavi

Male: Mugam mattum paarthaal Nilavin edhiroli Mugam mattum paarthaal Nilavin edhiroli Muzhuvadhum paarthaal Avaloru bhairavi Avaloru bhairavi avaloru bhairavi

Male: Adhisaya raagam. Aanandha raagam. Azhaghiya raagam. mm mm mm Aboorva raagam.

Other Songs From Apoorva Raagangal (1975)

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • yaar alaipathu song lyrics

  • find tamil song by partial lyrics

  • vijay songs lyrics

  • best love lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • veeram song lyrics

  • vijay and padalgal

  • butta bomma song in tamil lyrics download mp3

  • google google panni parthen song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • romantic songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil worship songs lyrics in english

  • spb songs karaoke with lyrics

  • oru yaagam

  • poove sempoove karaoke with lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • maara tamil lyrics