Maanendru Pennukkoru Song Lyrics

Anubavi Raja Anubavi cover
Movie: Anubavi Raja Anubavi (1967)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: {ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்
பெண்: ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ்} (2)

பெண்: மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்

பெண்: மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் அல்லி மலர்போல் மெல்ல மிதக்க வைத்தான்

பெண்: ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான்

பெண்: ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ்

பெண்: சேலைக் கட்டும் பெண்ணைக் கண்டு சேவை செய்யும் ஆசைக் கொண்டு வண்டாக சிலர் அலைவதென்ன

பெண்: தங்க பெண்ணை கண்ணில் கண்டு கொள்ளை இன்பம் கொள்ளும் என்று கொண்டானே தொடத் துடிப்பதென்ன

பெண்: ஆஹா...ஆஹா.ஹா.. ஓஹோ...ஓஹோ..ஹோ...ஆ..ஆ.ஆ..

பெண்: மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான்

பெண்: {இடை நினைத்தொரு கடை விரித்தன ஏன் கண்களே இலை மறைத்தொரு பழம் பழுத்தது ஏன் நெஞ்சமே} (2)

பெண்: திரை எடுத்தொரு சிலை அணைத்திட நாள் வந்ததோ இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள் வந்ததோ

பெண்: ஆஹா...ஆஹா.ஆஹா..ஹா.. ஓஹோ...ஓஹோ.. ஒஹோ..ஹோ.. ஆ..ஆ.ஆ.

பெண்: வலை விரித்தொரு குயில் பிடித்திட யார் வந்தது குயில் பிடித்ததும் கதை படித்திட யார் வந்தது கதை படித்தொரு மணம் முடித்திட யார் வந்தது மணம் முடித்தொரு சுகம் கொடுத்திட யார் வந்தது

பெண்: மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் அல்லி மலர்போல் மெல்ல மிதக்க வைத்தான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான்

Female: {Aahaah aahaah Aahaah aahaah
Female: Oohoh oohoh Oohoh oohoh} (2}

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Alli malar pol mella Mithakka vaiththaan

Female: Aasai ennum vaanaththil Parakka vittaan Aasai ennum vaanaththil Parakka vittaan

Female: {Aahaah aahaah Aahaah aahaah Oohoh oohoh Oohoh oohoh} (2}

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan

Female: Saelai kattum pennaik kondu Sevai seiyyum aasai kondu Vandaaga silar alaivathenna

Female: Thanga pennai kannil kandu Kollai inbam kollum endru Kondaane thodath thudippathenna

Female: Aahaa..aahaa...aahaa...haa ooho..ooho..ooho...ho.. aa...aa...aa.

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan

Female: {Idai ninaiththoru kadai viriththana Yaen kangale Ilai maraiththoru pazham pazhuththau Yaen nenjame} (2)

Female: Thirai eduththoru silai anaiththida Naal vanthatho Iniththa sengani suvaippatharkkor Aal vanthatho

Female: Aahaa..aahaa...aahaa...haa ooho..ooho..ooho...ho.. aa...aa...aa.

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan

Female: Valai Viriththoru kuyil pidiththida Yaar vanthathu Kuyil pidiththathum kadhai padiththida Yaar vanthathu Kadhai padiththoru manam mudiththida Yaar vanthathu Manam mudiththoru sugam koduththida Yaar vanthathu

Female: Aahaa..aahaa...aahaa...haa ooho..ooho..ooho...ho.. aa...aa...aa.

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Alli malar pol mella Mithakka vaiththaan

Female: Aasai ennum vaanaththil Parakka vittaan Aasai ennum vaanaththil Parakka vittaan

Female: Aahaa..aahaa...aahaa...haa ooho..ooho..ooho...ho.. aa...aa...aa.

Female: Maan endra ponnukkoru Pattam koduththaan

Most Searched Keywords
  • national anthem lyrics tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • lyrics tamil christian songs

  • kattu payale full movie

  • semmozhi song lyrics

  • best love lyrics tamil

  • velayudham song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • uyire song lyrics

  • kutty pattas tamil movie download

  • kannana kanne malayalam

  • master vaathi raid

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil love song lyrics

  • tamil old songs lyrics in english

  • bahubali 2 tamil paadal

  • only music tamil songs without lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil collection lyrics