Added Date: Feb 11, 2022
பெண்: வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
பெண்: நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
பெண்: வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்.. தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
குழு: .............
பெண்: சிரிக்கும் வாழைத் தோட்டங்களில் பறக்கும் கிள்ளை கூட்டங்களே துடிக்கும் தோகை ஆட்டங்களில் எனக்கும் பேசிக் காட்டுங்களே
பெண்: அரசன் போன்ற என் நாயகன் அதிக காலம் வாழ்வான் என்று இறைவன் அருளை சொல்லுங்களேன்
பெண்: வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
பெண்: சிவந்த கன்னம் பாலூறவும் கனிந்த வாயில் தேனூறவும் விருந்து உண்ணும் பெண்ணாகவே மயங்கி உண்ணும் நாள் வந்தது
பெண்: விடியும் நேரம் பாராமலே முடிவில்லாமல் நான் பேசுவேன் இரவு முழுதும் சொர்க்கங்களே
பெண்: வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம். தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
குழு: .............
பெண்: ஒளியின் மேன்மை தீபத்திலே தீப மேன்மை தெய்வத்திலே தெய்வ மேன்மை கோயிலிலே கோயில் மேன்மை குடும்பத்திலே
பெண்: புதிய சீதை நானாகவும் இதய ராமன் அவராகவும் இருவர் வாழ்வும் அமையட்டுமே...

Female: Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Female: Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa
Female: Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Chorus: ........
Female: Sirikkum vaazhai thottangalil Parakkum killai koottangalae Thudikkum thogai aattangalil Enakku pesi kaattungalae
Female: Arasan pondra en naayagam Athiga kaalam vaazhvaan endru Iraivan arulai sollungalaen
Female: Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Female: Sivantha kannam paalooravum Kanintha vaayil thaenooravum Virunthu unnum pennaagavae Mayangi unnum naal vanthathu
Female: Vidiyum neram paaramalae Mudivillaamal naan pesuvaen Iravu mauzhuthum sorkkangalae
Female: Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Chorus: ........
Female: Oliyin maenmai dheepaththilae Dheepa maenmai dheivaththilae Dheiva maenmai koyililae Koyil maenmai kudumbaththilae
Female: Pudhiya seedhai naanagavum Idhaya raaman avaraagavum Iruvar vaazhvum amaiyattumae..
Female: Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Female: Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa...
tamil bhajan songs lyrics pdf
tamil thevaram songs lyrics
tamil bhajans lyrics
love lyrics tamil
asuran song lyrics download
ennavale adi ennavale karaoke
amma song tamil lyrics
old tamil karaoke songs with lyrics
tamil song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
kannamma song lyrics
putham pudhu kaalai tamil lyrics
orasaadha song lyrics
bhaja govindam lyrics in tamil
vaathi coming song lyrics
mannikka vendugiren song lyrics
worship songs lyrics tamil
enjoy enjami song lyrics
malto kithapuleh
chill bro lyrics tamil