Oru Naa Oru Pozhudu Song Lyrics

Anthimanthaarai cover
Movie: Anthimanthaarai (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே

பெண்: மறு நா வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே

பெண்: காவிரி நதியும் ரெண்டாகக் கூடும் கொள்ளிடம் வந்து ஒன்னாகச் சேரும் காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்

பெண்: {நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு சங்கு குழியோடு குரல் மாறிப் போச்சு} (2)

பெண்: ஓடி வயசாச்சு உரு மாறிப் போச்சு ஓடி வயசாச்சு உரு மாறிப் போச்சு நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு

பெண்: {என்ன சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும் உன்னப் பத்தி என் உதடு ஓயாம பேசும்} (2)

பெண்: காத்து மழை எதனாலும் கரையாது பாசம் காத்து மழை எதனாலும் கரையாது பாசம் கட்டையிலும் வேகாது கை தொட்ட வாசம்

Female: Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae

Female: Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae

Female: Kaaveri nadhiyum Rendaaga koodum Kollidam vandhu Onnaaga serum Kaalathin kanakku Yaar kaana koodum

Female: {Neenda mudi konjam Niram maari pochu Sangu kuzhiyodu Kural maari pochu} (2)

Female: Odi vayasaachu Urumaari pochu Odi vayasaachu Urumaari pochu Nenapuga mattum thaanae Maaraama irukku

Female: Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae

Female: Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae

Female: {Enna suththi oru kootam Sirikkindra podhum Unnapathi en udhadu Ooyaama pesum} (2)

Female: Kaathu mazhai ethanaalum Karaiyathu paasam Kaathu mazhai ethanaalum Karaiyathu paasam Kattaiyilum vegaathu Kai thotta vaasam

Female: Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae

Female: Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae

Female: Kaaveri nadhiyum Rendaaga koodum Kollidam vandhu Onnaaga serum Kaalathin kanakku Yaar kaana koodum

Female: Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae

Female: Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae

Other Songs From Anthimanthaarai (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil lyrics

  • karaoke songs tamil lyrics

  • master tamil lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • share chat lyrics video tamil

  • amman devotional songs lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • nagoor hanifa songs lyrics free download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil songs lyrics download for mobile

  • famous carnatic songs in tamil lyrics

  • thalapathi song in tamil

  • snegithiye songs lyrics

  • aalankuyil koovum lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil love feeling songs lyrics

  • romantic love songs tamil lyrics