Added Date: Feb 11, 2022
ஆண்: மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆண்: மணியோசையும் கை வளையோசையும்.. ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பெண்: ஆ...ஆ...மணியோசையும் கை வளையோசையும்.. ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆண்: ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
பெண்: கவிவர்மன் நீயொருவன் போதாதோ கவிவர்மன் நீயொருவன் போதாதோ என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ
ஆண்: மணியோசையும்
பெண்: கை வளையோசையும்
ஆண்: ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
பெண்: உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆண்: பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
பெண்: சிலை கூட நீ அழைத்தால் வாராதோ சிலை கூட நீ அழைத்தால் வாராதோ அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ
ஆண்: மணியோசையும்
பெண்: ஹா
ஆண்: கை வளையோசையும்
பெண்: ஹா
ஆண்: ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
பெண்: ஹா..ஆ..ஆஆ..
ஆண்: உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பெண்: ஹா..ஆ..ஆஆ..
பெண்: மணியோசையும்
ஆண்: ஹா
பெண்: கை வளையோசையும்
ஆண்: ஹா
பெண்: ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஆண்: ஹா..ஆ..ஆஆ..

Male: Maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male: Maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Female: Aa...aa...maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male: Ravi varamanai azhaiththu vara sollavo Adi rathi devi unai ezhuthi thara sollavo Ravi varamanai azhaiththu vara sollavo Adi rathi devi unai ezhuthi thara sollavo
Female: Kavi varaman neeyoruvan pothaatho Kavi varaman nee oruvan pothaatho En kalaivannam nee varainthaal aagaatho
Male: Maniyosaiyum
Female: Kai valaiyosaiyum
Male: Aanatha raagam solla naan ketkkiraen
Female: Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male: Brindavanam ezhunthu nadamaadumo Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo Brindavanam ezhunthu nadamaadumo Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Female: Silai kooda nee azhaiththaal vaaraatho Silai kooda nee azhaiththaal vaaraatho Adhu dhinanthorum un ninaivil paadaatho
Male: Maniyosaiyum
Female: Haa
Male: Kai valaiyosaiyum
Female: Haa
Male: Aanatha raagam solla naan ketkkiraen
Female: Haa..aa..aaa...
Male: Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Female: Haa..aa..aaa...
Female: Maniyosaiyum
Male: Haa
Female: Kai valaiyosaiyum
Male: Haa
Female: Aanatha raagam solla naan ketkkiraen
Male: Haa..aa..aaa...
Female: Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male: Haa..aa..aaa...
mahishasura mardini lyrics in tamil
tamil song meaning
love lyrics tamil
master the blaster lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
romantic love songs tamil lyrics
sarpatta parambarai songs list
oru manam whatsapp status download
maruvarthai pesathe song lyrics
unna nenachu lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
mudhalvane song lyrics
aagasam song lyrics
youtube tamil line
maravamal nenaitheeriya lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
mailaanji song lyrics
semmozhi song lyrics
eeswaran song
sad song lyrics tamil