Ethirparthen Ilangiliya Song Lyrics

Antha Rathirikku Satchi Illai cover
Movie: Antha Rathirikku Satchi Illai (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

ஆண்: எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே. இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

ஆண்: தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

ஆண்: தாகத்தோட நானிருக்க தண்ணீர் குடமாய் நீயிருக்க தேடி வந்தா ஒதுங்குவதேன் தென்றல போலே ஓடுவதேன் தேன்தான் சிந்தும் செந்தாமரையே இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே

ஆண்: வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

ஆண்: ஊருக்குள்ளே தீப்பிடிச்சா ஓடையும் உண்டு தீயணைக்க உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும் நீயணைக்க ஏன்தான் இல்ல என் ஞாபகமே அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே

ஆண்: எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே. இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

Male: Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Vaaraalo en maadhu poongaattrae po thoodhu

Male: Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae

Male: Thoda thoda thalli thalli ponaa Nenjam thudikkuthu thoondil patta meenaa Thoda thoda thalli thalli ponaa Nenjam thudikkuthu thoondil patta meenaa

Male: Thaagaththoda naanirukka Thanneer kudamaai neeyirukka Thedi vanthaa odhunguvathaen Thendrala polae oduvathaen Thaenthaan sinthum senthaamaraiyae Idhu yaenthaan sollu en poongodiyae

Male: Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae

Male: Valaikkaram kaaddhil konjum osai Kettaal vizhiththidum nenjil thoongum aasai Valaikkaram kaaddhil konjum osai Kettaal vizhiththidum nenjil thoongum aasai

Male: Oorukkullae theeppidichchaa Oodaiyum undu theeyanaikka Ullaththilae nerupperinchaa Udanae varanum neeyanaikka Yaenthaan illa en nyapagamae Adi vaa vaa konja en thaen kudamae

Male: Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Vaaraalo en maadhu poongaattrae po thoodhu

Male: Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae

Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • famous carnatic songs in tamil lyrics

  • aarariraro song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • kanakangiren song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • alagiya sirukki full movie

  • old tamil christian songs lyrics

  • karnan movie lyrics

  • kinemaster lyrics download tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • master lyrics tamil

  • love songs lyrics in tamil 90s

  • enna maranthen

  • malargale malargale song

  • tamil song lyrics

  • christian songs tamil lyrics free download