Uruginen Song Lyrics

Anney Anney cover
Movie: Anney Anney (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பபப்பாபாப்பாப்ப பாபா பா பபப்பாபாப்பாப்ப பாபா பா

பெண்: உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண்: உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண்: ஹோ...உருகினேன்

ஆண்: உருகினேன்

ஆண்: காதல் மோகம் கை கூடுமோ கண்கள் எழுதும் கனவாகுமோ காதல் மோகம் கை கூடுமோ கண்கள் எழுதும் கனவாகுமோ

பெண்: ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது உயிரில் உயிராய் இருப்பாள் மாது

ஆண்: உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்

பெண்: உருகினேன்

பெண்: பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ

ஆண்: மானோ மீனோ கண் விழி இந்தப் பெண் விழி

பெண்: பபபபா

ஆண்: பபப ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே

பெண்: பபபபா உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன் உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்

ஆண்: மடிமேல் நிறுத்தி உன்னை தாலாட்டவா

பெண்: ஹோ. லலலலா

ஆண்: ரா பாப்பா ரபபபா....

Female: Pappapappaaapaba paba paaa Pappapappaaapaba paba paaa

Female: Uruginen uruginen Kannanae mannanae Unnaiyae enniyae yenginen dhinamae

Male: Uruginen uruginen Kannmani ponmani Unnaiyae enniyae yenginen dhinamae

Female: Ho. uruginen

Male: Uruginen

Female: Pappapappaaapaba paba paaa Pappapappaaapaba paba paaa

Male: Kaadhal mogam kai koodumo Kangal ezhudhum kanavaagumo Kaadhal mogam kai koodumo Kangal ezhudhum kanavaagumo

Female: Yaettil ezhuthil idhu pol yaedhu Uyiril uyiraai iruppaal maadhu

Male: Unaiyae kodi kodi jenmam seruven

Female: Uruginen

Male: Uruginen

Female: Uruginen uruginen Kannanae mannanae Unnaiyae enniyae yenginen dhinamae

Male: Uruginen uruginen Kannmani ponmani Unnaiyae enniyae yenginen dhinamae

Female: Paavai vadivil or pattu poochi Parandhae nenjil vizhundhadho Paavai vadivil or pattu poochi Parandhae nenjil vizhundhadho

Male: Maano meeno kan vizhi indha pen vizhi

Female: Pabababaa

Male: Pababa Yaedho yedhuvo solludhae ennai kolludhae

Female: Pabababaa Unakkaaga pirandhen Enai naanae marandhen Unakkaaga pirandhen Enai naanae marandhen

Female: Uruginen

Male: Uruginen

Female: Uruginen uruginen Kannanae mannanae Unnaiyae enniyae yenginen dhinamae

Male: Uruginen uruginen Kannmani ponmani Unnaiyae enniyae yenginen dhinamae

Female: Ho. lalalalaa

Male: Raa paappaa rabababaa..

Other Songs From Anney Anney (1983)

Vaikira Idathil Song Lyrics
Movie: Anney Anney
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vettu Vedipom Song Lyrics
Movie: Anney Anney
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Andha Naal Song Lyrics
Movie: Anney Anney
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • amma song tamil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • soorarai pottru theme song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • kuruthi aattam song lyrics

  • lyrics songs tamil download

  • google google tamil song lyrics in english

  • naan unarvodu

  • mahabharatham song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • teddy marandhaye

  • maara song tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil hit songs lyrics

  • alagiya sirukki movie

  • en kadhale en kadhale karaoke

  • master vijay ringtone lyrics

  • dosai amma dosai lyrics