Added Date: Feb 11, 2022
ஆண்: அந்த நாள் ஆசைகள் இப்பத் தான் பலிக்குது அட போடா எவன் கேள்வி கேட்பது இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது
ஆண்: அந்த நாள் ஆசைகள் இப்பத்தான் பலிக்குது
ஆண்: கண்ணா வா ஒண்ணா கோலிகள் ஆடலாம் வா
குழு: வா வா
ஆண்: உன்னாலே நானும் வாலிபனாகலாம் வா
குழு: வா வா
ஆண்: வப்பேனடா குறி தப்பாமத்தான் எப்போதும் நான் ஜெயிப்பேன் கண்ணாமூச்சி நாம விளையாடினா அண்ணாச்சிதான் புடிப்பேன்
குழு: சமயமும் கெடச்சது சபலமும் பொறந்தது ஆ.
ஆண்: சிறு சிறு விஷயத்தில் மன சுகத்தை பெறுவது
ஆண்: அந்த நாள் ஆசைகள் இப்பத் தான் பலிக்குது
குழு: வாவா வாவாவாவ வா வாவா வாவா வாவாவாவ வா
ஆண்: அண்ணேன்னு என்ன அழைக்கணும் நீயடா
குழு: அண்ணே
ஆண்: உன்னாட்டம் இங்கே உழைப்பவன் தானடா
குழு: வாவாவா
ஆண்: பாட்டாளி தான் என் கூட்டாளி தான் ஒண்ணாகத் தான் நினைப்பேன் நீ என்னடா அட நான் என்னடா பீடி தந்தா குடிப்பேன்
குழு: சமத்துவம் தெரிஞ்சவன் சகலமும் புரிஞ்சவன் ஆ.
ஆண்: இடம் தர மறுத்திடும் கெட்ட இதயம் எனக்கில்லே

ஆண்: வெள்ளம் போல் செல்வம் இருப்பவன் நானடா
குழு: ஆமா
ஆண்: பிள்ளை போல் உள்ளம் படச்சவன் தானடா
குழு: ஆமா
ஆண்: இன்னும் கூட நான் சின்னப் பையன் இருந்தா என்ன தவறா வெட்கக் கேடா இத வெளியே சொன்னா சொன்னா என்ன விடுடா
குழு: இளமையில் தரித்திரம் இது எங்கள் சரித்திரம் ஆ.
ஆண்: வசதிகள் கெடச்சதும் பழங்கதைகள் பொறக்கல

Male: Andha naal aasaigal Ippa thaan palikkudhu Ada podaa yevan kelvi ketpadhu Idhu thaan daa nija vaazhkkai enbadhu
Male: Andha naal aasaigal Ippa thaan palikkudhu
Male: Kannaa vaa onnaa Goligal aadalaam vaa
Chorus: Vaa vaa
Male: Unnaalae naanum Vaalibanaagalaam vaa
Chorus: Vaa vaa
Male: Vappaenadaa kuri thappaama thaan Eppodhum naan jeyippen Kannaamoochi naama vilaiyaadinaa Annaachi thaan pudippen
Chorus: Samayamum kedachadhu Sabalamum porandhadhu aaa.
Male: Siru siru vishayathil Mana sugathai peruvadhu
Male: Andha naal aasaigal Ippa thaan palikkudhu
Chorus: Vaavaa vaavaavaava vaa vaavaa Vaavaa vaavaavaava vaa
Male: Annaennu enna azhaikkanum neeyadaa
Chorus: Annae
Male: Unnaattam ingae uzhaippavan thaanadaa
Chorus: Vaavaava
Male: Paattaali thaan en koottaali thaan Onnaaga thaan ninaippaen Nee ennadaa ada naan ennadaa Beedi thandhaa kudippaen
Chorus: Samatthuvam therinjavan Sagalamum purinjavan aaaa.
Male: Idam thara maruthidum Ketta idhayam enakkillae
Male: Andha naal aasaigal Ippa thaan palikkudhu
Male: Vellam pol selvam iruppavan naanadaa
Chorus: Aamaa
Male: Pillai pol ullam padachavan thaanadaa
Chorus: Aamaa
Male: Innum kooda naan chinna paiyan Irundhaa enna thavaraa Vetka kaedaa idha veliyae sonnaa Sonnaa enna vidu daa
Chorus: Ilamaiyil dharithiram Idhu engal sarithiram aaa.
Male: Vasadhigal kedachadhum Pazhankadhaigal porakkala
Male: Andha naal aasaigal Ippa thaan palikkudhu Ada podaa yevan kelvi ketpadhu Idhu thaan daa nija vaazhkkai enbadhu
Male: Andha naal aasaigal Ippa thaan palikkudhu
medley song lyrics in tamil
sad song lyrics tamil
karaoke songs in tamil with lyrics
gaana songs tamil lyrics
teddy marandhaye
tamil to english song translation
puthu vellai mazhai karaoke for female singers
kodiyile malligai poo karaoke with lyrics
tamil song lyrics in english translation
kaatu payale karaoke
kichili samba song lyrics
thangamey song lyrics
tamil songs with english words
ilayaraja songs karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
enjoy enjaami song lyrics
enjoy enjami song lyrics
kannalaga song lyrics in tamil
john jebaraj songs lyrics
kutty pattas full movie tamil