Added Date: Feb 11, 2022
ஆண்: வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஹா
குழு: வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
ஆண்: வந்திருக்கும் சம்பந்திய சந்தியில நிறுத்தி ஒத்த வெடி பத்த வச்சு சடபட சடவென

ஆண்: ராசா பையல பெத்தெடுத்த தகப்பா ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா ராசா பையல பெத்தெடுத்த தகப்பா ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா வீட்டுக்கு அடங்கிய மருமக தானே ஏத்துக்க வேணும் நீங்க
குழு: ஆமா நீங்க மயக்கிப்புட்டீங்க மனசுல எடத்த புடிச்சுப்புட்டீங்க
ஆண்: ஆடி அழைப்போம். ஆ. ஆ. ஆ. ஆ. ஆடி அழைப்போம் பாடி களிப்போம் ஆணை இடுங்க ஓடி ஒழைப்போம் வந்ததும் வந்தனம் சந்ததம் சுடச் சுட
ஆண்: வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

ஆண்: மால மேளம் இத்தனையும் எனக்கா நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா மால மேளம் இத்தனையும் எனக்கா நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா பானையில் இருக்குற பழையதத் தின்னு பாயில படுத்தா போதும்
குழு: சம்மந்தி ஏங்க சலிச்சுக்குறீங்க பெருமைய ஏங்க கொறச்சுக்குறீங்க
ஆண்: வீடு இருக்கு. ஏ. ஏ. ஏ. ஏ. வீடு இருக்கு வாசல் இருக்கு ஏழை நடந்தால் வாழ்க்கை எதுக்கு நீங்கதான் வந்த நாள் நல்ல நாள் சுடச் சுட

Male: Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom haa
Chorus: Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom
Male: Vandhirukkum sambandhiya Sandhiyila niruthi Oththa vedi patha vechu Sada pada sadavena

Male: Raasaa payala pethedutha thagappaa Rosaa malaraa ponnirukku segappaa Raasaa payala pethedutha thagappaa Rosaa malaraa ponnirukku segappaa Veettukku adangiya marumaga thaanae Yaethukka venum neenga
Chorus: Aamaa neenga mayakkipputteenga Manasula edatha pudichupputteenga
Male: Aadi azhaippom. aa. aa. aa. aa. Aadi azhaippom paadi kalippom Aanai idunga odi ozhaipom Vandhadhum vandhanam Sandhadham suda chuda
Male: Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom
Male: Vandhirukkum sambandhiya Sandhiyila niruthi Oththa vedi patha vechu Sada pada sadavena
Chorus: Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom
Male: Maala melam ithanaiyum enakkaa Naan thaan ingae vandhadhenna idhukkaa Maala melam ithanaiyum enakkaa Naan thaan ingae vandhadhenna idhukkaa Paanaiyil irukkura pazhaiyadha thinnu Paayila paduthaa podhum
Chorus: Sambandhi yenga salichukkureenga Perumaiya yenga korachukkureenga
Male: Veedu irukku. ae. ae. ae. ae. Veedu irukku vaasal irukku Ezhai nadathum vaazhkkai edhukku Neenga thaan vandha naal nalla naal suda chuda
Male: Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom
Male: Vandhirukkum sambandhiya Sandhiyila niruthi Oththa vedi patha vechu Sada pada sadavena
Chorus: Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom
mulumathy lyrics
tamil movie karaoke songs with lyrics
lyrics of kannana kanne
varalakshmi songs lyrics in tamil
lyrics download tamil
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics in english
veeram song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
maraigirai full movie tamil
tamil collection lyrics
you are my darling tamil song
um azhagana kangal karaoke mp3 download
believer lyrics in tamil
master the blaster lyrics in tamil
nee kidaithai lyrics
vaalibangal odum whatsapp status
kai veesum kaatrai karaoke download
dhee cuckoo song
kannana kanne malayalam