Added Date: Feb 11, 2022
குழு: ஹா..ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆஅ... ஹா..ஆஅ...ஆ...ஆ..ஆ...ஆஅ.. ...........
ஆண்: சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது....
பெண்: அஹா...ஹுஹ்மம்ஹ்ம்ம்
குழு: அஹா...ஹுஹ்மம்ஹ்ம்ம்
ஆண்: இஷ்டப்படி அங்கும் இங்கும் துள்ளி வந்த காளை என்ன நீ பார்த்த வேளை கட்டுப்பட்டு நின்னதென்ன
பெண்: பொன்னி நதி போல எங்கும் பொங்கி வந்த கன்னி என்ன கல்லணையப்போல கட்டி வெச்ச மாயமென்ன
ஆண்: என்ன இது மாயம் என்னென்னமோ கண்டேனே
பெண்: நானும் ஒன்னபோல கேள்வி ஒண்ணு கேட்டேனே
ஆண்: தட்டுகெட்ட நானும் மாற காரணமே நீதானே
பெண்: ஆஹா உன்னப் பாத்து பாத்து ரசிச்சேனே நான்தானே
ஆண்: சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே
பெண்: மாலை எடுத்து வாங்க மச்சானே நாள் பார்த்து உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது....
குழு: ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஓ ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஊ ஹூ ஓஒ ஓ ஹூ ஹூ ஹூ ஓஒ ஹூ ஹூ ஹூ ஓஒ
பெண்: பூவிருக்கும் சோலையெல்லாம் பூங்குயிலப் போலிருந்து நான் பாடப்போறேன் மன்னவனின் பேரெடுத்து
ஆண்: ஆடி வரும் தேகமென்ன அள்ளித்தந்த மோகமென்ன தீராத தாகம் தீர்த்து வெக்கும் நேரமென்ன
பெண்: எண்ணங்களைப் போல ஒண்ணுக்கொன்ணு சேர்ந்தோமே
ஆண்: உள்ள கதப் பேசி ஒத்துமையா வாழ்வோமே
பெண்: சோகமிது மாறிப்போகும் சொந்தமிது மாறாது
ஆண்: தோளில் நானும் சேரும்போது வேணான்னு சொல்லாது
பெண்: சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே
ஆண்: சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே
பெண்: மாலை எடுத்து வாங்க மச்சானே நாள் பார்த்து
ஆண்: உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது....

Chorus: Haaa. aaa..aa.aa.aa.aaa. Haaa. aaa..aa.aa.aa.aaa. ................
Male: Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Maalai eduthu vaaren Machaane naal paarthu Unakku velai kodukka poren Eppodhum alukkadhu
Female: Ahaa.huhmhumm
Chorus: Ahaa.huhmhumm
Male: Ishtappadi angum ingum Thulli vandha kaalai enna Nee paartha vela Kattupattu ninnadhenna
Female: Ponni nadhi pola engum Pongi vandha kanni enna Kallanaiya pola Katti vecha maayam enna
Male: Enna idhu maayam Ennennamoo kandenae
Female: Naanum onna pola Kelvi onnu kettenae
Male: Thattu ketta naanum maara
Kaaranamae needhaanae
Female: Aahaa unna paathu paathu
Rasichenae naandhaane
Male: Solai ilanguyilae
Azhaga thozhirangum kaviriyae
Female: Maalai eduthu vaanga
Machaane naal paarthu
Unakku velai kodukka poren
Eppodhum alukkadhu
Chorus: Hoo ooo hoo ooo hoo hoo ooo oo Hoo ooo hoo ooo hoo hoo ooo oo hoo ooo oo Hoo hoo hooo ooo Hoo hoo hooo ooo
Female: Poovirukkum solai ellaam Poonguyila polirundhu Naan paada poren Mannavanin per eduthu
Male: Aadi arum dhaegam enna Alli thantha mogamenna Theeradha thaagam Theerthu vaikkum neram enna
Female: Ennangalai pola Onnukkonnu sernthomae
Male: Ulla kadha pesi Othumaiyaa vaazhvomae
Female: Sogamidhu maari pogum
Sondhamidhu maaradhu
Male: Tholil naanum serum bothu
Venaannu solladhu
Female: Solai ilanguyilae
Azhaga thozhirangum kaviriyae
Male: Solai ilanguyilae
Azhaga thozhirangum kaviriyae
Female: Maalai eduthu vaanga
Machaane naal paarthu
Male: Unakku velai kodukka poren
Eppodhum alukkadhu
Female: Ahaa.huhmhumm
Chorus: Ahaa.huhmhumm
asuran song lyrics
karnan lyrics tamil
love lyrics tamil
national anthem lyrics in tamil
tamil lyrics
mgr padal varigal
cuckoo cuckoo song lyrics tamil
kanne kalaimane karaoke tamil
thalapathi song in tamil
tamil song lyrics video download for whatsapp status
tamil love song lyrics in english
romantic love song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
ennai kollathey tamil lyrics
veeram song lyrics
piano lyrics tamil songs
maravamal nenaitheeriya lyrics
google google panni parthen song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
bigil song lyrics