Added Date: Feb 11, 2022
பெண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் கண் சிமிட்டும் பூவைப் பாரு. சின்ன மனசு சின்ன உறவு சின்னஞ்சிறிய உலகம் இந்த சொந்தம் போதும் போதும்
பெண்: சிட்டம்மா கைகள் கொட்டடி கொட்டடி எந்தன் தத்தமா முத்தம்மா முத்து முத்தங்கள் முத்தங்கள் கொஞ்சம் கொட்டம்மா..
பெண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் கண் சிமிட்டும் பூவைப் பாரு..
பெண்: ஓம் முகத்தப் பாத்திருந்தா பாத்திருந்தா வேறெதுவும் தேவை இல்ல தேவை இல்ல ஓங் குரல கேட்டிருந்தா கேட்டிருந்தா அந்த சொகம் எங்கும் இல்ல எங்கும் இல்ல
பெண்: நெஞ்சம் இசை எடுத்துப் பாடும் நித்தம் நித்தம் பல கனவு ஆடும் வானில் நிலவும் உன்னைத் தேடும் சிறு கூட்டில் கலந்து விளையாடும் அன்னை தந்தையும் அண்ணன் தானம்மா இந்த சொந்தம் போதும் போதும்.

பெண்: மல்லியப் பூ பூத்திருச்சு பூத்திருச்சு அல்லி ஒன்னப் பாத்திருச்சு பாத்திருச்சு சொல்லி வெச்சு செஞ்சது போல் செஞ்சது போல் சொர்ணச் செல வந்திருச்சு வந்திருச்சு
பெண்: பாசம் பெருக்கெடுத்து ஓட அதில் படகாய் என் மனது ஆட ஊரும் உனைப் புகழ்ந்து பாட அன்பு உலகம் வேறு எங்கு தேட உந்தன் இன்பமே எந்தன் சொர்க்கமே இந்த சொந்தம் போதும் போதும்..
பெண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் கண் சிமிட்டும் பூவைப் பாரு.

Female: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru. Chinna manasu chinna uravu Chinnanjiriya ulagam Indha sondham pothum pothum
Female: Chittammaa kaigal Kottadi kottadi Endhan thaththamma Muthammaa muthu Muthangal muthangal Konjam kottamma
Female: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru..
Female: Om mogatha paathiruntha Paathiruntha Ver edhuvum thevai illa Thevai illa On kurala kettirundha Kettirundha Andha sugam engum illa Engum illa
Female: Nenjam isai eduthu paadum Nitham nitham pala kanavu aadum Vaanil nilavum unnai nthedum Siru kootil kalanthu vilaiyadum Annai thanthaiyum annan thaanamma Indha sondham pothum pothum
Female: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru.
Female: Malliya poo poothiruchu Poothiruchu Alli onna paathiruchu Paathiruchu Solli vechu senjathu pol Senjathu pol Sorna sela vathiruchu Vanthiruchu
Female: Paasam perukeduthu oda Adhil padagaa en manadhu aada Oorum unai pugalnthu paada Anbu ulagam veru enga theda Undhan inbamae enthan sorgamae Indha sondham pothum pothum
Female: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru.
amman kavasam lyrics in tamil pdf
aagasatha
maruvarthai song lyrics
oru manam song karaoke
pagal iravai karaoke
aarathanai umake lyrics
tholgal
meherezyla meaning
3 movie song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
romantic love songs tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
best love lyrics tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil lyrics video
tamil song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
old tamil songs lyrics in tamil font
national anthem lyrics tamil
sai baba malai aarti lyrics in tamil pdf