Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஹா... ஆஅ...ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ...ஹா...ஆஅ ஆஅ...ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ..
ஆண்: அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ. ஓ..
ஆண்: அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ
ஆண்: அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ...ஓ...
ஆண்: பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசமன்றோ

ஆண்: தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ அதன் பேர் பாசமன்றோ

ஆண்: கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோ

Male: Aaa..aaa..aaa.haa.. Aaaa..aa..aaa.aa.aaa. Aaa..aaa.aaa.aaa.aaa..aa.. Aaa.aa.aaa.aaa..aa.
Male: Annan oru kovil endraal Thangai oru deepamandro. oo.
Male: Annan oru kovil endraal Thangai oru deepamandro.. Andru sonna vaedhamandro Adhan per paasamandro
Male: Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo
Male: Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Adhan per paasamandro
Male: Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo
Male: Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Kan thirandha neram mudhal Kai kodutha dheivamandro Adhan per paasamandro
Male: Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo
Male: Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Andha mozhi enakkedharkku Annan mozhi geethaiyandro Adhan per paasamandro
Male: Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo
pagal iravai kan vizhithidava song lyrics
tamil lyrics song download
bujji song tamil
thangamey song lyrics
ovvoru pookalume karaoke download
soorarai pottru song lyrics tamil
one side love song lyrics in tamil
ore oru vaanam
nice lyrics in tamil
kanne kalaimane karaoke download
tamil christian devotional songs lyrics
master lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil songs without lyrics only music free download
oh azhage maara song lyrics
karaoke with lyrics tamil
siragugal lyrics
pongal songs in tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
isaivarigal movie download